WATCH – இலங்கை அணிக்கு Bhanuka Rajapaksa திரும்புவதில் புதிய சிக்கல்!

375

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த வாரம் திடீர் ஓய்வினை இலங்கை வீரர் பானுக்க ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவை மீளப் பெறுவதாக இன்று (13) அறிவித்துள்ளார். எனவே அவரது ஓய்வில் ஏற்பட்ட முக்கிய திருப்புமுனை என்ன என்பதை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.