VideosTamil Video – T20 World Cup: இலங்கையில் நடைபெறுவது நனவாகுமா? கனவாகுமா? By Admin - 10/06/2021 243 FacebookTwitterPinterestWhatsApp இந்த ஆண்டுக்கான டி-20 உலகக் கிண்ணத்தினை இலங்கையில் நடாத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை, இந்திய கிரிக்கெட் சபை ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.