Video – பந்துவீச்சுப் பாணியில் மேற்கொண்ட மாற்றத்தால் தான் சாதித்தேன் – Ramesh Mendis…!

270

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் அண்மையில்  நிறைவுக்குவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ரமேஷ் மெண்டிஸ் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். இந்த நிலையில், தனது குறுகிய  வெற்றிப் பயணத்துக்கான காரணத்தை போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.