Video – சகீபின் தடையினால் உலகக் கிண்ணத்தில் தடுமாறுமா பங்களாதேஷ்?

178

சர்வதேச கிரிக்கெட் வாரியம் பங்களாதேஷ் அணியின் தலைவர் சகிப் அல் ஹசனுக்கு ஐசிசி ஊழல் தடுப்பு விதிமீறல் காரணமாக 2 வருட போட்டித் தடை விதித்துள்ளது. இவரது தடைக்கான காரணம் நியாயமானதா? இவர் என்ன தவறிழைத்தார்? இது பங்களாதேஷ் அணியை T20I உலகக் கிண்ணத்தில் எவ்வாறு பாதிக்கும்? என்பன குறித்து பூரண விளக்கம்.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<