அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள துனித் வெல்லாலகே போன்ற இளம் வீரர்களுக்கு தேசிய அணியில் விரைவில் வாய்ப்பு கொடுப்பது சரியான விடயமா? என்பது தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.