WATCH – ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் சாதனையை பதிவுசெய்த இலங்கை!

210

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப்பெற்றுள்ள இலங்கை அணி தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்