WATCH – முதல் டெஸ்டின் தோல்விக்கு காரணம் பந்துவீச்சா? துடுப்பாட்டமா?

217

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமைக்கான காரணம் மற்றும் இலங்கை அணியின் பலவீனங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.