WATCH – “தோல்விக்கான பொறுப்பை துடுப்பாட்ட வீரர்கள் ஏற்கவேண்டும்” – அசலங்க

706

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் T20I போட்டியில் பெற்ற தோல்விக்கான காரணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சரித் அசலங்க (தமிழில்)