WATCH – பங்களாதேஷ் அணிக்கு எதிரான வெற்றி சாத்தியமானது எப்படி? கூறும் பானுக

199

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசியக்கிண்ணத்தின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதற்கான காரணம், வீரர்களின் பிரகாசிப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டி தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை வீரர் பானுக ராஜபக்ஷ. (தமிழில்)