WATCH – ஆசியக்கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் தொடர்பிலான முழுமையான பார்வை!

773

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர்கொண்ட இலங்கை குழாம் தொடர்பிலான பார்வை.