WATCH – “நியூசிலாந்து சாயலை கொண்டுள்ள ரதெல்ல மைதானம்” – மெதிவ்ஸ், திமுத்

249

நியூசிலாந்து தொடருக்காக ரதெல்ல கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொள்ளும் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் ரதெல்ல மைதானம் தொடர்பில் வெளியிட்ட கருத்து. (தமிழில்)