Video – குண்டெறிதலில் புதிய சாதனை படைத்த AR. Ayman

187

கடந்த வெள்ளிக்கிழமை (1) கொழும்பு சுகததாஸ விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 14 வயதுப் பிரிவு குண்டெறிதல் போட்டி நிகழ்ச்சியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற அய்மன் அஹ்மட், அவரின் தந்தை மற்றும் வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை அதிபர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் ThePapare.com இற்கு வழங்கிய செவ்வி