WATCH – மீண்டும் ஒரு தகுதிச்சுற்றை நோக்கி பயணிக்கும் இலங்கை அணி?

209

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பிரகாசிப்பு தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.