Video – AB de Villiers இன் மீள்வருகை கதை!

138
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான ஏபி.டி.வில்லியர்ஸ் கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், குறித்த அறிவிப்புக்குப் பின்னர் ஏபி.டி.வில்லியர்ஸ் தென்னாபிரிக்க அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடும் எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்றன.