2018இல் தேசிய ரீதியில் நடைபெற்ற 5 ஆயிரம், 10 ஆயிரம் மீற்றர் மற்றும் அரை மரதன் ஓட்டம் உள்ளிட்ட நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த ஹட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், இம்முறை நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளார். குமார் சண்முகேஸ்வரனின் வெற்றிப் பயணம் குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்.