ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 41

680

தென்னாபிரிக்காவுடனான ஒரு நாள் தொடரை ஆறுதல் வெற்றியுடன் முடித்துக்கொண்ட இலங்கை அணி, 20 வயதின் கீழ் எழுவர் ஆசிய றக்பியில் மூன்றாவது இடத்தை தனதாக்கிய இலங்கை கனிஷ்ட அணி, 2018/2019 பருவகாலத்துக்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முதல் வார முடிவுகள் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<