ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 37

535

உலகை தன்பக்கம் திருப்பிய பிஃபா உலகக் கிண்ண இறுதி ஆட்டம், பலம் மிக்க தென்னாபிரிக்க அணியை சுழலால் சுருட்டிய இலங்கை வீரர்கள், இலங்கை இளையோர் அணியில் இடம்பிடித்த யாழ் வீரர்கள் மற்றும் இலங்கை கால்பந்தின் புதிய பயணம் என்பவை இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில்.