ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வரலாறு படைத்த இலங்கை வீரர்கள், மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டி, பிஃபா உலகக் கிண்ண பயிற்சி ஆட்டங்கள் மற்றும் பலம் வாய்ந்த அணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சாதாரண அணிகள் உள்ளிட்ட பல தகவல்களை இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.