ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 30

2287

இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்ட காணொளியில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்துள்ள அதிர்ச்சி செய்தி, மேற்கிந்திய சுற்றுத் தொடர் விபரம், ஐ.பி.எல் தொடரின் இறுதி முடிவு மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் சுவாரஷ்ய முடிவுகள்.