எட்டு வருடங்களுக்குப் பிறகு சாதனைமிகு இலாபத்தை ஈட்டிய இலங்கை கிரிக்கெட் நிறுவனம், மேற்கிந்திய தீவுகள் – இலங்கை டெஸ்ட் தொடர் நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல், பார்சிலோனா கழகத்துக்குச் சென்று பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ள இலங்கை வீரர்கள் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்ட காணொளியில் பார்க்கலா