நடைபெற்று முடிந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெற்றிகளையும், சாதனைகளையும் படைத்த வடக்கு, கிழக்கு வீரர்கள், மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையக வீரர்கள் மற்றும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் என்பன இவ்வாற ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில்.