ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 21

287

உள்ளூர் போட்டிகளில் அசத்திய தேசிய அணி வீரர்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆஸி வீரர்கள், உலகக் கிண்ண தகுதிகான் சுற்றின் முடிவுகள் உள்ளிட்ட பல செய்திகளை சுமந்து வரும் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம். 

>> மேலும் பல வீடியோக்கள் <<