தடுமாறிய இலங்கை அணியை தனித்து நின்று போராடி வெற்றி பெறச் செய்த வனிந்து ஹசரங்க, மகளிருக்கான டி20 உலகக் கிண்ணத்தில் ஆஸியுடன் மல்லுக்கட்டி தோற்றுப்போன இலங்கை அணி, இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த நியூஸிலாந்து அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன