Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 100

200

உலக ஆணழகன் போட்டியில் சரித்திரம் படைத்த மலையக வீரர் ராஜ்குமார்;, தீபக் சஹாரின் ஹெட்ரிக் சாதனையுடன் 2019ஆம் ஆண்டில் முதல் டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளிட்ட உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com  இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.