ThePapare விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 06

275

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாறு படைத்த திஸர பெரேரா தலைமையிலான இலங்கை அணி, வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான பெலான் டி ஓர் விருதை 5ஆவது தடவையாகவும் தட்டிச்சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட கிரிக்கெட், கால்பந்து மற்றும் ரக்பி களம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த வார ThePapare   விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<