ThePapare விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 04

400

இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான வரலாற்றுத் தோல்வி, கால்பந்து நடுவர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்ற மிகப் பெரிய விருது வழங்கும் விழாக்கள் என்பன தொடர்பிலான தகவல்களுடன் வரும் இவ்வார ThePapare விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சி.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<