ThePapare விளையாட்டு கண்ணோட்டம் – பாகம் 01

1427

கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மகத்தான சில சம்பவங்கள், ஏனைய உள்ளூர் போட்டிகளின் முடிவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட்டில் அடுத்த முக்கிய விடயங்கள் குறித்த ThePapare.com இன் ஒரு ஆழமான பார்வை