video – Sangakkara இன் வாழ்க்கையில் மறக்க முடியாத டெஸ்ட் போட்டி

198

 அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் உலகின் இரண்டாவது வீரராக இடம்பிடித்துள்ள குமார் சங்கக்கார, இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் Legends நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத டெஸ்ட் போட்டி குறித்து எம்முடன் பகிர்ந்து கொண்டார்.