தென்னாபிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியான 11ஆவது தோல்வியை சந்தித்த இலங்கை அணி, இந்திய இந்திய இளையோரை 7 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை 19 இளையோர் அணி, சீனாவில் பாரிஸ் ஜெயின்ட் ஜேர்மைன் அணிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.