12 வருடங்களுக்குப் பிறகு தென்னாபிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி, உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸுக்கும், இரண்டாவது இடத்தைப் பெற்ற குரேஷியாவுக்கும் சொந்த மண்ணில் கிடைத்த அமோக வரவேற்பு, ஒரு நாள் அரங்கில் அதிவேகமான 1,000 ஓட்டங்களைக் குவித்த பக்ஹர் சமான் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.