India விற்கு உதாரணம் காட்டிய இலங்கை | Cricket Galatta Epi 12

143

குவாஹாட்டியில் நடைபெறவிருந்த இலங்கை – இந்திய அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது தொடர்பில் இன்றைய கிரிக்கெட் கலாட்டாவில்…