HomeTagsDIMUTH KARUNATHNE

DIMUTH KARUNATHNE

Video – Fail ஆனாலும் பரவாயில்லை: எனது ஆட்டம் இதுதான்- Kusal Perera

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய (03 முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 106

27 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடர் வெற்றியை கராச்சியில் பறிகொடுத்த இலங்கை அணி, வரிசையாக 10வது ஒருநாள் தொடரைக்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 105

நான்கு நாட்கள் காத்திருந்து பாகிஸ்தான் மண்ணில் 10 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் சதம் அடித்து அசத்திய தனஞ்சய டி...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 104

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டுச் சென்ற இலங்கை அணி, தெற்காசிய விளையாட்டு விழாவில்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 103

10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்று டெஸ்ட் விளையாடவுள்ள திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி, நேபாளத்தில் கோலாகலமாக...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 91

காலியில் அடைந்த தோல்விக்கு கொழும்பில் வைத்து பாடம் புகட்டிய நியூசிலாந்து அணி, ஆஷஸ் டெஸ்ட்டில் அவுஸ்திரேலியாரவ அலறவைத்த பென்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 90

ஏழு வருடங்களுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த இலங்கை அணி, லா...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 89

நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்த தினேஷ் சந்திமால் மற்றும் அகில தனஞ்சய, இலங்கை ரசிகர்களுடன்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 83

அவிஷ்க பெர்னாண்டோவின் கன்னிச் சதத்துடன் மேற்கிந்திய தீவுகளை பந்தாடிய இலங்கை அணி, கோபா கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிக்குத்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 82

மாலிங்கவின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்த தோல்விகளுடன் லீக்...

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 81

மத்திய வரிசை வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில்தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, கோபா கிண்ணகால்பந்தாட்டத் தொடரில் ஆர்ஜென்டீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்அளித்த கொலம்பியா அணி, தொடர்ச்சியாக 5ஆவதுதடவையாகவும் பிரெட்பி றக்பி கிண்ணத்தைக் கைப்பற்றிய கொழும்புறோயல் கல்லூரி அணி உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare.com  இன் விளையாட்டுக்  கண்ணோட்டத்தை  வலம்வருகின்றன.

Video- ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 80

ஆப்கானிஸ்தானை விழ்த்தி முதல் வெற்றியை ருசித்த இலங்கை அணி, உலகக் கிண்ணத்தில் அடுத்தடுத்து வெற்றிகளுடன் முன்னிலை பெறும் நியூசிலாந்துமற்றும் இந்திய அணிகள், 2022  பிபா  உலகக்  கிண்ண  தகுதிகாண்  சுற்று  முதல் கட்டத்தில் மெக்காவு அணியிடம் வீழ்ந்த இலங்கை அணி உள்ளிட்டசெய்திகள் உள்ளிட்ட செய்திகள் இவ்வார The Papare.com விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன. 

Latest articles

PHOTOS – Press Conference – 62nd Thurstan-Isipathana Annual Cricket Encounter 2025

ThePapare.com | Samiru Hemaka | 15/02/2025 | Editing and re-using images without permission of...

LIVE – Sri Lanka vs England – IMC Over-50s World Cup 2025

Sri Lanka Over-50s team will face the England Over-50s team in their first-round match...

LIVE – Wales vs Australia – IMC Over-50s World Cup 2025

Wales Over-50s team will face the Australia Over-50s team in their first-round match at the IMC...

LIVE – Canada vs Pakistan – IMC Over-50s World Cup 2025

Canada Over-50s team will face the Pakistan Over-50s team in their first-round match at the...