HomeTags97th National Athletic Championship

97th National Athletic Championship

Photo Story – ආබාධ මතින් ජය කණුව කරා ගිය පානදුරේ වීරවරිය

නිමා වූ දකුණු ආසියානු ක්‍රීඩා උළෙලේ මලල ක්‍රීඩා ඉසව් අවසන් වූයේ ශ්‍රී ලාංකීය මලල...

Video – குறுந்தூர ஓட்டத்தில் சாதிக்க காத்திருக்கும் கிழக்கின் புதிய நட்சத்திரம் நௌஷாத்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 400 மற்றும் 200 மீற்றர்...

Video – மெய்வல்லுனர் அரங்கில் ஜொலிக்கும் மலையகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அரவிந்தன்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

Video – மத்தியதூர ஓட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்காக பெருமை சேர்க்கும் நிப்ராஸ்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷpப் போட்டியில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

Video – குறுந்தூர ஓட்டத்தில் அசத்தும் வடக்கின் அதிவேக வீரர் பிரேம்தாஸ்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர்...

Video – உலக முப்படைகள் மெய்வல்லுனரில் களமிறங்கத் காத்திருக்கும் கிழக்கு வீரர் பாசில்

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.68...

Video – 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனை படைக்கவுள்ள மொஹமட் சபான்

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 21.59...

Video – தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் முதல் மலையக தமிழ் வீரர்

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியை 31 நிமிடங்கள்00.46 செக்கன்களில் நிறைவுசெய்த குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தைவென்றார். இதன்மூலம்தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட அவர், வெற்றியின் பின்னர் ThePapare.com இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலைப் பார்க்கலாம்.

Video – தேசிய மெய்வல்லுனரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த யாழ். மாணவி டக்சிதா

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரத்தைத்...

Video – சுகததாஸ அரங்கில் மீண்டும் கால்பதித்த அனித்தாவுக்கு முதல் வெற்றி

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.33 மீற்றர் உயரத்தைத்...

Video – தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான அஞ்லோட்ட அணியில் இடம்பிடிப்பாரா அஷ்ரப்?

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10.83 செக்கன்களில் நிறைவுசெய்த மொஹமட் அஷ்ரப் ஆறாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 4X100 அஞ்சலோட்ட அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பையும் அவர்உறுதி செய்து கொண்டார். தனது இந்த அடைவுமட்டம் குறித்து ThePapare.com இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த மொஹமட்அஷ்ரப்.

Latest articles

ශාරුජන් මංගල ශතකය රැස් කරයි

ආසියානු ක්‍රිකට් කවුන්සිලය 11 වැනි වරටත් සංවිධානය කරනු ලබන වයස අවුරුදු 19න් පහළ ආසියානු...

Shanmuganathan and Maneesha combine once again, making it two wins in two

Sri Lanka U19s made it two wins out of two in the ACC Under-19s...

Coetzee ruled out from second Test against Sri Lanka

Gerald Coetzee, the South Africa pacer, has been ruled out of the second Test...

Gerald Coetzee දකුණු අප්‍රිකානු ටෙස්ට් සංචිතයෙන් ඉවතට

ශ්‍රී ලංකාව සමඟ පැවැත්වීමට නියමිත දෙවැනි ටෙස්ට් තරගයට සහභාගී වීමේ අවස්ථාව දකුණු අප්‍රිකානු වේගපන්දු...