இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாகாண அணிகளுக்கு இடையிலான ‘சுப்பர்-4’ முதல் தர கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (31) நடைபெற்றது.
கொழும்பு எதிர் காலி
அஷேன் சில்வாவின் அபார இரட்டைச் சதத்தின் மூலம் காலி அணி பெற்ற இமாலய ஓட்டங்களை எட்ட கொழும்பு மாகாண அணி ஸ்திரமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.
அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்றுவரும் நான்கு நாட்கள் கொண்ட போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த காலி மாகாணத்திற்கு அஷேன் சில்வா தொடர்ந்து தனது அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.
146 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை தொடர்ந்த அவர் இரட்டை சதத்தை கடந்தார். 392 பந்துகளுக்கு முகம் கொடுத்த அவர் 16 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 231 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன் மூலம் காலி அணி 141 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 476 ஓட்டங்களை பெற்றது. காலி அணிக்காக அதன் அணித்தலைவர் தசுன் ஷானக்க 95 ஓட்டங்களை பெற்று சதத்தை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.
ரொஷேன் சில்வா, தசுன் சானக்கவின் அபாரத்தோடு மீண்ட காலி அணி
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்
இதன்போது கொழும்பு அணிக்காக ஏழு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். அனுபவ சுழல் பந்துவீச்சாளர் டில்ருவன் பெரேரா 34 ஓவர்களில் 104 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். கவீஷ்க அஞ்ஜுல மற்றும் லசித் அம்புல்தெனிய தலா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளின் கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி ஆட்ட நேர முடிவின்போது 104 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆரம்ப வீரர்களான கௌஷால் சில்வா (13) மற்றும் ஷெஹான் ஜயசூரிய (08) முன்கூட்டியே ஆட்டமிழந்தபோதும் தனஞ்சய டி சில்வா அரைச்சதம் பெற்றும் (53) லஹிரு திரிமான்ன 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
இரண்டாம் நாள் சுருக்கம்
// var socket=io('http://localhost:8080'); var socket=io('http://202.124.184.250:8080');
jQuery( document ).ready(function() { console.log( "ready" ); var prev_bat_team = 0;
socket.on('message',function (message) { message = JSON.parse(message); console.log(message); if( message.data.cric.commentary){ jQuery('#cmt_wrap').prepend('
'+message.data.cric.commentary.event+'
'+message.data.cric.commentary.comment+'
'); } if(message.data.cric.match){ console.log(message.data.cric.match.teams_1_inn2_r[0]); function ove(balls) { var overs = 0; if(balls %6 == 0){ overs = balls/6; }else{ overs = parseInt(balls/6)+"."+(+balls - +parseInt(balls/6)*6); } console.log(overs); return overs; }
if(!message.data.cric.match.teams_1_inn2_r[0]){
jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['balls'])+" overs)"); } if(!message.data.cric.match.teams_2_inn2_r[0]){
jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['balls'])+" overs)"); }
if(message.data.cric.match.teams_1_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_r[0]['extras']!=null){ jQuery('#extras_2_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_1_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_2_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras'])); }
//extras_1_r_2_ // if(prev_bat_team != message.data.cric.team_id){ jQuery('#widget_wrapper').load(document.URL + ' #widget_wrapper'); // } // prev_bat_team = message.data.cric.team_id // }
}); });
Full Scorecard
Team Colombo
333/10 & 0/0
(0 overs)
Result
Team Galle
476/10 & 177/3
(56 overs)
Match Drawn
Team Colombo’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Kaushal Silva | b Mohomed Dilshad | 13 | 26 | |||
Shehan Jayasuriya | c Oshada Fernando b Nisala Tharaka | 8 | 17 | |||
D.De.Silva | lbw by Mohomed Dilshad | 66 | 59 | |||
Lahiru Thirimanne | not out | 125 | 258 | |||
LD Chandimal | c Sadeera Samarawickrama b Akila Dananjaya | 18 | 30 | |||
Chamara Silva | b Akila Dananjaya | 10 | 25 | |||
Dilruwan Perera | c Madawa Warnapura b Akila Dananjaya | 0 | 1 | |||
Kavishka Anjula | c Sadeera Samarawickrama b Dasun Shanaka | 46 | 57 | |||
L. Embuldeniya | lbw by Chathuranga de Silva | 24 | 95 | |||
V. Fernando | c Sadeera Samarawickrama b Chathuranga de Silva | 0 | 10 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Nisala Tharaka | 17 | 2 | 66 | 1 | 3.88 |
Mohomed Dilshad | 15 | 4 | 49 | 2 | 3.27 |
MD Shanaka | 15 | 2 | 62 | 1 | 4.13 |
M. Pushpakumara | 18 | 1 | 55 | 0 | 3.06 |
A Dananjaya | 22 | 2 | 61 | 3 | 2.77 |
PC de Silva | 8.5 | 1 | 22 | 2 | 2.59 |
Team Galle’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
M.Warnapura | b Lasith Embuldeniya | 18 | 39 | |||
L.Milantha | (runout) Kaushal Silva | 0 | 0 | |||
Oshada Fernando | c Dushmantha Chameera b Kavishka Anjula | 0 | 7 | |||
S.Samarawickrama | c Lasith Embuldeniya b Kavishka Anjula | 1 | 10 | |||
R. Silva | not out | 231 | 392 | |||
MD Shanaka | b Dilruwan Perera | 95 | 157 | |||
PC de Silva | c Vishwa Fernando b Dilruwan Perera | 47 | 63 | |||
Nisala Tharaka | b Lasith Embuldeniya | 20 | 36 | |||
A Dananjaya | (runout) Lahiru Thirimanne | 24 | 84 | |||
M. Pushpakumara | b Vishwa Fernando | 19 | 47 | |||
Mohomed Dilshad | c Kaushal Silva b Dilruwan Perera | 4 | 16 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
V. Fernando | 23 | 2 | 88 | 1 | 3.83 |
Kavishka Anjula | 17 | 5 | 52 | 2 | 3.06 |
Dushmantha Chameera | 11 | 1 | 31 | 0 | 2.82 |
L. Embuldeniya | 37 | 1 | 147 | 2 | 3.97 |
Dilruwan Perera | 34 | 5 | 106 | 3 | 3.12 |
D.De.Silva | 8 | 2 | 13 | 0 | 1.63 |
Shehan Jayasuriya | 11 | 0 | 31 | 0 | 2.82 |