பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான இளையோர் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் அணி 2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.
தொடர் முடிவுக்காக இறுதிப் போட்டியை எதிர்பார்க்கும் இலங்கை – பங்களாதேஷ் இளம் அணிகள்
சுற்றுலா பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை…
இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளுக்கிடையிலான ஐந்தாவது இளையோர் ஒருநாள் போட்டி கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று (09) நடைபெற்றது. இந்தப் போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டிருந்த நிலையில், இலங்கை இளையோர் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் இளையோர் அணி இலங்கை இளையோர் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கமில் மிசாரவின் அரைச்சதத்தின் உதவியுடன் தடுமாற்றத்துக்கு மத்தியில் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை இளையோர் அணியை பொருத்தவரை அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு தனியாளாக போராடிய கமில் மிசார 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இவருக்கு அடுத்தப்படியாக சொனால் தினுஷ 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஏனைய வீரர்கள் சீறான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பந்துவீச்சில் சஜிட் ஹுசைன் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் பதிலுக்கு பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடிய நிலையில், போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டது. இதனால் பங்களாதேஷ் அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி 37 ஓவர்களில் 184 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் பங்களாதேஷ் இளையோர் அணி 21 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டியில் மீண்டும் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்தும் நீடித்த நிலையில் இலங்கை இளையோர் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
NCC அணிக்காக சதமடித்து அசத்திய 19 வயதான ஹசித போயகொட
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற வளர்ந்துவரும்…
பங்களாதேஷ் இளையோர் அணி சார்பில் மொஹமதுல் ஹசன் ரோய் அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்துவீச்சை பொறுத்தவரை அஷான் டேனியல் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்படி இலங்கை இளையோர் அணி மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்த நிலையில், இளையோர் ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் மற்றும் நான்காவது ஒருநாள் போட்டிகள் மழைக் காரணமாக சமநிலையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டி சுருக்கம்
// var socket=io('http://localhost:8080'); var socket=io('http://202.124.184.250:8080');
jQuery( document ).ready(function() { console.log( "ready" ); var prev_bat_team = 0;
socket.on('message',function (message) { message = JSON.parse(message); console.log(message); if( message.data.cric.commentary){ jQuery('#cmt_wrap').prepend('
'+message.data.cric.commentary.event+'
'+message.data.cric.commentary.comment+'
'); } if(message.data.cric.match){ console.log(message.data.cric.match.teams_1_inn2_r[0]); function ove(balls) { var overs = 0; if(balls %6 == 0){ overs = balls/6; }else{ overs = parseInt(balls/6)+"."+(+balls - +parseInt(balls/6)*6); } console.log(overs); return overs; }
if(!message.data.cric.match.teams_1_inn2_r[0]){
jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['balls'])+" overs)"); } if(!message.data.cric.match.teams_2_inn2_r[0]){
jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['balls'])+" overs)"); }
if(message.data.cric.match.teams_1_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_r[0]['extras']!=null){ jQuery('#extras_2_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_1_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_2_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras'])); }
//extras_1_r_2_ // if(prev_bat_team != message.data.cric.team_id){ jQuery('#widget_wrapper').load(document.URL + ' #widget_wrapper'); // } // prev_bat_team = message.data.cric.team_id // }
}); });
Full Scorecard
Sri Lanka U19
204/7
(50 overs)
Result
Ban U19
80/4
(21 overs)
Sri Lanka U19’s Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | (runout) S Islam | 12 | 35 | |||
Kamil Mishara | (runout) S Islam | 83 | 135 | |||
Ravindu Rasantha | c T Hridoy b S Hossain | 22 | 33 | |||
Nipun Dananjaya | c H Joy b T Hridoy | 17 | 28 | |||
Avishka Tharindu | b S Hossain | 3 | 6 | |||
Sonal Dinusha | (runout) S Hossain | 28 | 39 | |||
Chamindu Wijesinghe | c R Hasan b S Islam | 8 | 7 | |||
Raveen de Silva | not out | 16 | 11 | |||
Naveen Fernando | not out | 6 | 18 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Shoriful Islam | 9 | 0 | 50 | 1 | 5.56 |
Shamim Hossain | 10 | 2 | 27 | 0 | 2.70 |
Mittunjoy Chowdhury | 7 | 0 | 31 | 0 | 4.43 |
Sajid Hossain | 10 | 0 | 39 | 2 | 3.90 |
Rakibul Hasan | 6 | 0 | 25 | 0 | 4.17 |
Towhid Hridoy | 8 | 0 | 31 | 1 | 3.88 |
Ban U19’s Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Tanzid Hasan | c N Dananjaya b A Daniel | 5 | 6 | |||
Hassan Joy | c A Tharindu b N Fernando | 21 | 28 | |||
Parvez Hossain | c N Fernando b R Sanjaya | 16 | 40 | |||
Towhid Hridoy | c M Premadasa b A Daniel | 6 | 16 | |||
Shamim Hossain | not out | 15 | 21 | |||
Akbar Ali | not out | 14 | 15 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Naveen Fernando | 6 | 0 | 17 | 1 | 2.83 |
Ashan Daniel | 7 | 0 | 21 | 2 | 3.00 |
Chamindu Wijesinghe | 3 | 0 | 14 | 0 | 4.67 |
Rohan Sanjaya | 5 | 1 | 27 | 1 | 5.40 |