டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் மாற்றம்

298
Herath-&-Mendis

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலேயில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இனிங்ஸில் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றிய அவர், 2-வது இனிங்ஸில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

9 விக்கட்டுகளைக் கைப்பற்றியதால் ஹேரத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆண்டர்சன் 875 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், பிராட் 852 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர்.

துடுப்பாட்டத்தில் 176 ஓட்டங்கள் சேர்த்த குசல் மெண்டிஸ் 21-வது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டெய்லர், ஸிம்பாப்வே அணிக்கெதிராக 173 ஓட்டங்கள் சேர்த்ததால் 12-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பிரகாசிக்கத் தவறிய வோர்னர், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா தரவரிசையில் பின்தங்கியுள்ளனர். ஸ்டீவன் ஸ்மித் அரைச்சதம் அடித்தன்மூலம் துடுப்பாட்டத் தரவரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். ஜோ ரூட் 2-வது இடத்தில் உள்ளார்.

ICC Test Player Rankings (as on 31 July, after Bulawayo and Pallekele Tests)

Batsmen (top 20)

Rank (+/-) Player Team Points Avge Highest Rating
   1 ( – ) Steve Smith Aus 921 59.65 936 v Eng at Lord’s 2015
   2 ( – ) Joe Root Eng 901 56.15 917 v Aus at Trent Bridge 2015
   3 ( – ) Kane Williamson NZ 866 49.73 893 v Aus at Perth 2015
   4 ( – ) Hashim Amla SA 860 51.45 907 v Pak at Abu Dhabi 2013
   5 (+1) Adam Voges Aus 820*! 87.25 820 v SL at Pallekele 2016
   6 (-1) AB de Villiers SA 818 50.46 935 v Aus at Port Elizabeth 2014
   7 (+1) Misbah-ul-Haq Pak 790 48.95 842 v NZ at Abu Dhabi 2014
   8 (+1) Alastair Cook Eng 788 47.48 874 v Ind at Kolkata 2012
   9 (+1) Younus Khan Pak 784 53.19 880 v SL at Lahore 2009
  10= (+2) Virat Kohli Ind 757 46.28 784 v NZ at Wellington 2014
(-3) David Warner Aus 757 48.98 880 v NZ at Perth 2015
  12 (+3) Ross Taylor NZ 747 47.00 871 v WI at Hamilton 2013
  13= (-2) Angelo Mathews SL 738 47.86 877 v NZ at Christchurch 2014
( – ) Asad Shafiq Pak 738 43.15 758 v Eng at Lord’s 2016
  15 (-1) Ajinkya Rahane Ind 732 44.35 753 v SA at Delhi 2015
  16 ( – ) Jonny Bairstow Eng 712! 40.13 712 v Pak at Old Trafford 2016
  17 ( – ) Murali Vijay Ind 679 40.56 747 v SA at Bengaluru 2015
  18= ( – ) Sarfraz Ahmed Pak 678 43.71 715 v SL at Galle 2015
( – ) C. Pujara Ind 678 46.84 851 v SA at Durban 2013
  20 ( – ) D. Chandimal SL 664 43.91 690 v NZ at Dunedin 2015

 

Bowlers (top 20)

Rank (+/-) Player Team Points Avge HS Rating
   1 ( – ) R. Ashwin Ind 876! 25.11 876 v WI at Antigua 2016
   2 ( – ) James Anderson Eng 875 28.23 884 v SL at Durham 2016
   3 ( – ) Stuart Broad Eng 852 28.42 880 v SA at Johannesburg 2016
   4 ( – ) Dale Steyn SA 841 22.53 909 v WI at Centurion 2014
   5 ( – ) Yasir Shah Pak 832* 25.79 878 v Eng at Lord’s 2016
   6 ( – ) Ravindra Jadeja Ind 781* 23.76 789 v SA at Delhi 2015
   7 (+1) Josh Hazlewood Aus 763* 25.12 792 v WI at Hobart 2015
  8 (-1) Trent Boult NZ 762 28.87 825 v Eng at Lord’s 2015
   9 (+4) Rangana Herath SL 749 29.64 851 v Pak at Colombo (SSC) 2014
  10 (-1) Morne Morkel SA 724 29.33 776 v Aus at Cape Town 2011
  11 (-1) Vernon Philander SA 717 22.08 912 v Ind at Johannesburg 2013
  12 (-1) Tim Southee NZ 707 31.92 799 v WI at Jamaica 2014
  13 (+4) Neil Wagner NZ 692*! 30.52 692 v Zim at Bulawayo 2016
  14 (-2) Nathan Lyon Aus 688 32.65 696 v NZ at Wellington 2016
  15 (-1) Mitchell Starc Aus 676* 30.08 692 v NZ at Adelaide 2015
  16 (-1) Peter Siddle Aus 615 29.88 816 v Eng at Old Trafford 2013
  17 (-1) Shakib Al Hasan Ban 614 33.29 700 v Zim at Khulna 2014
  18 ( – ) D. Prasad SL 595* 35.97 632 v WI at Colombo (PSS) 2015
  19 ( – ) James Pattinson Aus 585* 26.15 591 v NZ at Christchurch 2016
  20 ( – ) Ishant Sharma Ind 572 37.06 671 v WI at Dominica 2011