இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட இளையோர் டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒரு நாள் தொடர் என்பவற்றில் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் மோதுகின்றது.
இலங்கை இளம் அணியில் சமாஸ், வியாஸ்காந்த் இணைப்பு
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷின் 19 வயதின் கீழ் கிரிக்கெட்
இந்த சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இளையோர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (16) கொழும்பு NCC மைதானத்தில் ஆரம்பானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் தலைவர் தவ்ஹீத் ரித்தோய் தனது தரப்பிற்காக முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தேர்வு செய்து கொண்டார்.
நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக நிப்புன் தனன்ஞய தலைமையில் களத்தடுப்பில் ஈடுபட வந்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியில், கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் சமாஸ், மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியின் ஜனிஷ்க பெரேரா, நாலந்த கல்லூரியின் சமிந்து விஜேசிங்க, புனித ஜோசப் கல்லூரியின் அஷான் டேனியல் மற்றும் களுத்துறை திஸ்ஸ மத்திய கல்லூரியின் ரோஹன் சஞ்சய ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் அர்ஜுன ரணதுங்கவிடம் இருந்து தொப்பியை வாங்கியதன் மூலம் இளையோர் டெஸ்ட் போட்டிகளில் முதற்தடவையாக ஆடும் வாய்ப்பினை பெற்றுக் கொண்டனர்.
இவர்களில், துடுப்பாட்ட வீரரான மொஹமட் சமாஸ் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் இருந்து மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் தேசிய கிரிக்கெட் அணியொன்றுக்காக போட்டியொன்றில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்ற முதல் வீரராக மாறியிருந்தார்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்திருந்த, ஹசன் தமிம் மற்றும் நவ்ரோஷ் நபில் ஆகியோர் சிறந்த துவக்கத்தினை வழங்கினர்.
இவர்களில் நவ்ரோஸ் நபில் 45 ஓட்டங்களை பெற்ற நிலையிலும், ஹசன் தமிம் 42 ஓட்டங்களை பெற்றவாறும் ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து, புதிய துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த அணித் தலைவர் தவ்ஹீத் ரித்தோய் மற்றும் சமீம் பட்வாரி ஆகியோரின் திறமையான ஆட்டத்தோடு பங்களாதேஷ் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி முன்னேறிய நிலையில் காலநிலை சீர்கேட்டினால் ஆட்டம் தடைப்பட்டது.
இதன்போது, பங்களாதேஷ் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 58 ஓவர்கள் நிறைவில் 209 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வலுவான நிலை ஒன்றில் காணப்பட்டிருந்தது.
ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களுடன் புதிய உலக சாதனை பதிந்த ஆப்கான் வீரர்
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடரின் போட்டிகள் யாவும் தற்போது ஐக்கிய அரபு
பங்களாதேஷ் தரப்பிற்கு போட்டியின் முதல் நாள் ஆதிக்கத்தை பெற உதவிய தவ்ஹீத் ரித்தோய் அரைச்சதம் தாண்டி 54 ஓட்டங்களுடனும், சமீம் பட்வாரி 43 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.
இதேநேரம், இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பாக அஷான் டேனியல் மற்றும் சந்துன் மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விபரம்
// var socket=io('http://localhost:8080'); var socket=io('http://202.124.184.250:8080');
jQuery( document ).ready(function() { console.log( "ready" ); var prev_bat_team = 0;
socket.on('message',function (message) { message = JSON.parse(message); console.log(message); if( message.data.cric.commentary){ jQuery('#cmt_wrap').prepend('
'+message.data.cric.commentary.event+'
'+message.data.cric.commentary.comment+'
'); } if(message.data.cric.match){ console.log(message.data.cric.match.teams_1_inn2_r[0]); function ove(balls) { var overs = 0; if(balls %6 == 0){ overs = balls/6; }else{ overs = parseInt(balls/6)+"."+(+balls - +parseInt(balls/6)*6); } console.log(overs); return overs; }
if(!message.data.cric.match.teams_1_inn2_r[0]){
jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html(message.data.cric.match.teams_1_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_1_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_1_inn2_r[0]['wkts']); jQuery('#over_1_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['balls'])+" overs)"); } if(!message.data.cric.match.teams_2_inn2_r[0]){
jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['balls'])+" overs)"); }else { jQuery('#score_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html(message.data.cric.match.teams_2_r[0]['score'] + " / " + message.data.cric.match.teams_2_r[0]['wkts']+" & "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['score']+" / "+message.data.cric.match.teams_2_inn2_r[0]['wkts']); jQuery('#over_2_'+message.data.cric.match.teams_2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['balls'])+" overs)"); }
if(message.data.cric.match.teams_1_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_r[0]['extras']!=null){ jQuery('#extras_2_r_'+message.data.cric.match.teams_1_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_1_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_1_inn2_r[0]['extras'])); } if(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras']!=null){ jQuery('#extras_1_r_2_'+message.data.cric.match.teams_2_inn2_r[0]['id']).html("("+ove(message.data.cric.match.teams_2_inn2_r[0]['extras'])); }
//extras_1_r_2_ // if(prev_bat_team != message.data.cric.team_id){ jQuery('#widget_wrapper').load(document.URL + ' #widget_wrapper'); // } // prev_bat_team = message.data.cric.team_id // }
}); });
Full Scorecard
Ban U19
309/10 & 115/10
(45.2 overs)
Result
Sri Lanka U19
288/10 & 123/10
(43.3 overs)
BAN U19 won by 13 runs
Ban U19’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Tanzid Hasan | b Wijesinghe | 42 | 31 | |||
Prantik Nabil | c Mishara b Daniel | 45 | 114 | |||
Mahmudul Joy | b Mendis | 19 | 71 | |||
Towhid Hridoy | c Silva b Sanjaya | 54 | 105 | |||
Shamim Hossain | c Mishara b Daniel | 43 | 66 | |||
Akbar Ali | lbw by Sanjaya | 17 | 28 | |||
Amite Hasan | c Mishara b Wijesinghe | 64 | 99 | |||
Rakibul Hasan | c Dananjaya b Mendis | 6 | 24 | |||
Rishad Hossain | c Mishara b Wijesinghe | 4 | 38 | |||
Shoriful Islam | b Wijesinghe | 4 | 7 | |||
Shahin Alam | not out | 1 | 22 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Naveen Fernando | 4 | 0 | 24 | 0 | 6.00 |
Chamindu Wijesinghe | 16.1 | 1 | 68 | 4 | 4.22 |
Ashan Daniel | 20 | 4 | 64 | 2 | 3.20 |
Rohan Sanjaya | 35 | 11 | 70 | 2 | 2.00 |
Sandun Mendis | 18 | 1 | 69 | 2 | 3.83 |
Navod Paranavithana | 3 | 0 | 4 | 0 | 1.33 |
Sri Lanka U19’s 1st Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | b T Hridoy | 40 | 45 | |||
Kamil Mishara | b T Hridoy | 19 | 58 | |||
Nipun Dananjaya | lbw by H Joy | 11 | 29 | |||
Mohomed Shamaz | b S Alam | 31 | 128 | |||
Sonal Dinusha | c S Islam b R Hasan | 100 | 202 | |||
Janishka Perera | c A Ali b S Islam | 14 | 40 | |||
Sandun Mendis | lbw by R Hasan | 14 | 20 | |||
C Wijesinghe | c A Hasan b S Alam | 8 | 19 | |||
Ashan Daniel | c A Hasan b S Islam | 21 | 71 | |||
Naveen Fernando | c A Ali b R Hasan | 15 | 58 | |||
Rohan Sanjaya | not out | 1 | 1 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Shoriful Islam | 20 | 2 | 57 | 2 | 2.85 |
Sahin Alam | 20 | 5 | 43 | 2 | 2.15 |
Mahmudul Joy | 6 | 0 | 21 | 0 | 3.50 |
Shamim Hossain | 4 | 3 | 2 | 0 | 0.50 |
Rishad Hossain | 12 | 3 | 23 | 0 | 1.92 |
Rakibul Hasan | 32 | 4 | 79 | 3 | 2.47 |
Towhid Hridoy | 19 | 4 | 55 | 3 | 2.89 |
Ban U19’s 2nd Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Tanzid Hasan | c R Sanjaya b A Daniel | 6 | 5 | |||
Nawrose Nabil | c S Mendis b R Sanjaya | 13 | 48 | |||
Hassan Joy | c K Mishara b C Wijesinghe | 14 | 32 | |||
Towhid Hridoy | c J Perera b C Wijesinghe | 0 | 1 | |||
Shamim Hossain | lbw by R Sanjaya | 19 | 34 | |||
Amite Hasan | b A Daniel | 6 | 9 | |||
Akbar Ali | c M Shamaz b A Daniel | 42 | 74 | |||
Rakibul Hasan | c N Dananjaya b S Mendis | 6 | 21 | |||
Rishad Hossain | st. K Mishara b R Sanjaya | 3 | 24 | |||
Sahin Alam | not out | 2 | 11 | |||
Shoriful Islam | c R Sanjaya b A Daniel | 0 | 5 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Chamindu Wijesinghe | 9 | 2 | 38 | 2 | 4.22 |
Ashan Daniel | 16.2 | 8 | 19 | 4 | 1.17 |
Rohan Sanjaya | 16 | 2 | 43 | 3 | 2.69 |
Sandun Mendis | 4 | 1 | 11 | 1 | 2.75 |
Sri Lanka U19’s 2nd Innings
Batting | R | B | ||||
---|---|---|---|---|---|---|
Navod Paranavithana | lbw by S Hossain | 16 | 14 | |||
Kamil Mishara | lbw by S Alam | 0 | 3 | |||
Nipun Dananjaya | c T Hridoy b R Hasan | 21 | 37 | |||
Mohomed Shamaz | lbw by R Hasan | 11 | 34 | |||
Sonal Dinusha | (runout) T Hridoy | 24 | 57 | |||
Janishka Perera | lbw by R Hasan | 1 | 11 | |||
Sandun Mendis | (runout) T Hasan | 13 | 30 | |||
Chaminda Wijesinghe | c A Ali b S Islam | 29 | 37 | |||
Ashan Daniel | c A Hasan b S Alam | 0 | 3 | |||
Nuwanidu Fernando | c M Hasan b S Alam | 2 | 10 | |||
Rohan Sanjaya | not out | 4 | 25 |
Bowling | O | M | R | W | E |
---|---|---|---|---|---|
Shoriful Islam | 6.3 | 1 | 23 | 1 | 3.65 |
Shahin Alam | 12 | 6 | 31 | 3 | 2.58 |
Shamim Hossain | 3 | 0 | 10 | 1 | 3.33 |
Towhid Hridoy | 7 | 1 | 24 | 0 | 3.43 |
Rakibul Hasan | 15 | 2 | 34 | 3 | 2.27 |