இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் ஜிம்பாப்வே அணி இன்றைய (நான்காம் நாள்) ஆட்டநேர நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுள்ளது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி ஆதிக்கம்!
ஜிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு….
ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவில் 62 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்த நிலையில் ஜிம்பாப்வே அணி இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
ஜிம்பாப்வே அணி சார்பாக இன்றைய ஆட்டநேரத்தில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ப்ரெண்டன் டெய்லர் 67 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, பிரின்ஸ் மெஸ்வோர் 35 ஓட்டங்களையும், சிக்கண்டர் ரஷா 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக இன்றைய ஆட்டநேரத்தின் இறுதிவரை களத்தில் நின்று துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் சேன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
குறிப்பாக, ஆட்டத்தில் மதியபோசன இடைவேளைக்கு பின்னர் மழைக் குறுக்கிட்டதுடன், தொடர்ந்து போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய தினத்தில் தேநீர் இடைவேளைக்கு பின்னர் சுமார் ஒன்றரை மணித்தியாலயம் போட்டி தடைப்பட்டிருந்த காரணத்தால், ஜிம்பாப்வே அணி ஆட்டத்தை இடைநிறுத்தும் என்ற எதிர்பார்ப்பும் வீணடிக்கப்பட்டுள்ளது.
நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி
ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு….
இந்நிலையில், ஜிம்பாப்வே அணி தங்களுடைய இன்னிங்ஸை இன்றைய தினம் பூர்த்திசெய்ய தவறியதுடன், நாளைய தினம் துடுப்பெடுத்தாடுமா? அல்லது இலங்கை அணிக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பு கொடுக்குமா என்பதை நாளைய தினம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, லஹிரு குமார மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதேவேளை, ஜிம்பாப்வே அணியானது இன்றைய ஆட்டநேர நிறைவில் இலங்கை அணியை விட 354 ஓட்டங்கள் முன்னிலையை பெற்றுள்ளது. இதன்படி, போட்டியானது நாளைய தினம் சமனிலையாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமான உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Prince Masvaure | c Niroshan Dickwella b Lahiru Kumara | 9 | 44 | 1 | 0 | 20.45 |
Kevin Kasuza | b Suranga Lakmal | 38 | 97 | 4 | 0 | 39.18 |
Craig Ervine | c Oshada Fernando b Dhananjaya de Silva | 12 | 11 | 1 | 1 | 109.09 |
Brendan Taylor | lbw b Suranga Lakmal | 62 | 62 | 10 | 1 | 100.00 |
Sean Williams | b Dhananjaya de Silva | 107 | 137 | 10 | 3 | 78.10 |
Sikandar Raza | c Angelo Mathews b Lasith Embuldeniya | 72 | 99 | 4 | 2 | 72.73 |
Regis Chakabva | c Niroshan Dickwella b Lasith Embuldeniya | 31 | 69 | 3 | 0 | 44.93 |
Tinotenda Mutombodzi | lbw b Dhananjaya de Silva | 33 | 99 | 4 | 0 | 33.33 |
Donald Tiripano | c Suranga Lakmal b Lasith Embuldeniya | 13 | 47 | 1 | 0 | 27.66 |
Carl Mumba | not out | 11 | 19 | 2 | 0 | 57.89 |
Victor Nyauchi | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 6 | 10 | 1 | 0 | 60.00 |
Extras | 12 (b 8 , lb 3 , nb 1, w 0, pen 0) |
Total | 406/10 (115.3 Overs, RR: 3.52) |
Fall of Wickets | 1-21 (13.6) Prince Masvaure, 2-49 (19.4) Craig Ervine, 3-114 (32.6) Kevin Kasuza, 4-133 (36.5) Brendan Taylor, 5-292 (71.6) Sikandar Raza, 6-324 (78.5) Sean Williams, 7-362 (95.2) Regis Chakabva, 8-386 (110.1) Tinotenda Mutombodzi, 9-394 (111.6) Donald Tiripano, 10-406 (115.3) Victor Nyauchi, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 22 | 9 | 37 | 2 | 1.68 | |
Vishwa Fernando | 14 | 1 | 45 | 0 | 3.21 | |
Lahiru Kumara | 20 | 5 | 60 | 1 | 3.00 | |
Lasith Embuldeniya | 42.3 | 8 | 182 | 4 | 4.30 | |
Dhananjaya de Silva | 17 | 1 | 71 | 3 | 4.18 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunarathne | lbw b Sikandar Raza | 44 | 120 | 3 | 0 | 36.67 |
Oshada Fernando | c Regis Chakabva b Donald Tiripano | 44 | 119 | 4 | 0 | 36.97 |
Kusal Mendis | c Carl Mumba b Sikandar Raza | 22 | 73 | 1 | 1 | 30.14 |
Angelo Mathews | c Regis Chakabva b Carl Mumba | 64 | 158 | 3 | 2 | 40.51 |
Dinesh Chandimal | c & b Sikandar Raza | 6 | 9 | 0 | 1 | 66.67 |
Dhananjaya de Silva | b Sikandar Raza | 42 | 64 | 5 | 1 | 65.62 |
Niroshan Dickwella | lbw b Sikandar Raza | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Suranga Lakmal | c Tinotenda Mutombodzi b Sikandar Raza | 5 | 27 | 0 | 0 | 18.52 |
Lasith Embuldeniya | c Brian Mudzinganyama b Sikandar Raza | 5 | 39 | 0 | 0 | 12.82 |
Vishwa Fernando | c Regis Chakabva b Victor Nyauchi | 38 | 81 | 5 | 0 | 46.91 |
Lahiru Kumara | not out | 3 | 22 | 0 | 0 | 13.64 |
Extras | 19 (b 9 , lb 10 , nb 0, w 0, pen 0) |
Total | 293/10 (119.5 Overs, RR: 2.45) |
Fall of Wickets | 1-94 (36.2) Dimuth Karunarathne, 2-104 (43.1) Oshada Fernando, 3-134 (62.5) Kusal Mendis, 4-142 (64.5) Dinesh Chandimal, 5-226 (86.3) Dhananjaya de Silva, 6-228 (88.2) Niroshan Dickwella, 7-242 (94.3) Suranga Lakmal, 8-244 (97.1) Angelo Mathews, 9-268 (108.4) Lasith Embuldeniya, 10-293 (119.5) Vishwa Fernando, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Carl Mumba | 18 | 4 | 43 | 1 | 2.39 | |
Sikandar Raza | 43 | 8 | 113 | 7 | 2.63 | |
Donald Tiripano | 24 | 12 | 30 | 1 | 1.25 | |
Victor Nyauchi | 22.5 | 7 | 40 | 1 | 1.78 | |
Tinotenda Mutombodzi | 12 | 1 | 48 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Prince Masvaure | run out (Dhananjaya de Silva) | 35 | 105 | 3 | 1 | 33.33 |
Craig Ervine | c Niroshan Dickwella b Vishwa Fernando | 13 | 43 | 1 | 0 | 30.23 |
Regis Chakabva | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 15 | 39 | 1 | 0 | 38.46 |
Brendan Taylor | lbw b Lahiru Kumara | 67 | 75 | 7 | 1 | 89.33 |
Timycen Maruma | st Niroshan Dickwella b Lasith Embuldeniya | 0 | 14 | 0 | 0 | 0.00 |
Sikandar Raza | lbw b Vishwa Fernando | 34 | 74 | 4 | 0 | 45.95 |
Sean Williams | not out | 53 | 77 | 6 | 1 | 68.83 |
Tinotenda Mutombodzi | b Suranga Lakmal | 8 | 22 | 0 | 0 | 36.36 |
Donald Tiripano | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 21 (b 4 , lb 15 , nb 1, w 1, pen 0) |
Total | 247/7 (75 Overs, RR: 3.29) |
Fall of Wickets | 1-32 (11.2) Craig Ervine, 2-64 (23.3) Regis Chakabva, 3-111 (38.2) Prince Masvaure, 4-124 (42.4) Timycen Maruma, 5-151 (49.3) Brendan Taylor, 6-221 (67.5) Sikandar Raza, 7-240 (74.3) Tinotenda Mutombodzi, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 18 | 5 | 34 | 1 | 1.89 | |
Dhananjaya de Silva | 7 | 2 | 32 | 0 | 4.57 | |
Vishwa Fernando | 20 | 5 | 43 | 2 | 2.15 | |
Lahiru Kumara | 10 | 2 | 38 | 0 | 3.80 | |
Lasith Embuldeniya | 20 | 0 | 81 | 2 | 4.05 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Oshada Fernando | lbw b Sikandar Raza | 47 | 108 | 4 | 0 | 43.52 |
Dimuth Karunarathne | c Regis Chakabva b Carl Mumba | 12 | 38 | 0 | 0 | 31.58 |
Kusal Mendis | not out | 116 | 233 | 13 | 1 | 49.79 |
Angelo Mathews | c Craig Ervine b Victor Nyauchi | 13 | 69 | 1 | 0 | 18.84 |
Dinesh Chandimal | not out | 13 | 75 | 0 | 0 | 17.33 |
Extras | 3 (b 1 , lb 1 , nb 1, w 0, pen 0) |
Total | 204/3 (87 Overs, RR: 2.34) |
Fall of Wickets | 1-26 (13.4) Dimuth Karunarathne, 2-107 (38.1) Oshada Fernando, 3-140 (61.2) Angelo Mathews, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sikandar Raza | 32 | 10 | 63 | 1 | 1.97 | |
Donald Tiripano | 16 | 10 | 15 | 0 | 0.94 | |
Carl Mumba | 4 | 1 | 13 | 1 | 3.25 | |
Sean Williams | 16 | 0 | 49 | 0 | 3.06 | |
Victor Nyauchi | 12 | 3 | 43 | 1 | 3.58 | |
Tinotenda Mutombodzi | 7 | 2 | 19 | 0 | 2.71 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<