இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர நிறைவின் போது, 3 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டநேர நிறைவின்போது 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய தினம் 354 ஓட்டங்களை பெற்று, சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சதங்களை விளாசிய மொஹமட் சமாஸ், மஹேல உடவத்த
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், பெதும் நிசங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஸ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ
மேற்கிந்திய தீவுகள் அணி
க்ரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரூமா பொன்னர், கெயல் மேயர், ஜெர்மைன் ப்ளெக்வூட், ஜொசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரகீம் கொன்வல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச், செனொன் கேப்ரியல்
நிதானமாக ஆடிய மே.தீவுகள் அணித்தலைவர் க்ரைக் ப்ராத்வைட், 9வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ரகீம் கொர்ன்வல் 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களுடன் கெயல் மேயர்ஸ் 49 ஓட்டங்கள், ஜேசன் ஹோல்டர் 30 ஓட்டங்கள் மற்றும் அல்ஷாரி ஜோசப் 29 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர்.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை அனுபவ பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் தங்களது துடுப்பாட்ட இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி இன்றைய ஆட்டநேர நிறைவின்போது, லஹிரு திரிமான்னவின் அரைச்சதம், தினேஷ் சந்திமால் மற்று தனன்ஜய டி சில்வா ஆகியோரின் இணைப்பாட்டத்தின் உதவியில் 3 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இந்த முறையும் ஏமாற்றிய நிலையில், ஓசத பெர்னாண்டோ 18 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். எனினும், லஹிரு திரிமான்ன 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணிக்கு நம்பிக்கை அளிக்க, தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.
இதில் தினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களையும், தனன்ஜய டி சில்வா 23 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளதுடன், பந்துவீச்சில் அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அணியானது மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு மேலும் 218 ஓட்டங்களை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | b Dushmantha Chameera | 126 | 311 | 13 | 0 | 40.51 |
John Campbell | c Niroshan Dickwella b Suranga Lakmal | 5 | 24 | 1 | 0 | 20.83 |
Nkrumah Bonner | b Suranga Lakmal | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Kyle Mayers | c Niroshan Dickwella b Vishwa Fernando | 49 | 61 | 8 | 0 | 80.33 |
Jermaine Blackwood | c Niroshan Dickwella b Suranga Lakmal | 18 | 29 | 2 | 1 | 62.07 |
Jason Holder | c Lahiru Thirimanne b Dhananjaya de Silva | 30 | 34 | 5 | 0 | 88.24 |
Joshua Da Silva | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 1 | 35 | 0 | 0 | 2.86 |
Alzarri Joseph | lbw b Lasith Embuldeniya | 29 | 41 | 3 | 1 | 70.73 |
Rahkeem Cornwall | c Vishwa Fernando b Suranga Lakmal | 73 | 92 | 10 | 1 | 79.35 |
Kemar Roach | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 9 | 36 | 1 | 0 | 25.00 |
Shannon Gabriel | not out | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Extras | 13 (b 0 , lb 6 , nb 7, w 0, pen 0) |
Total | 354/10 (111.1 Overs, RR: 3.18) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 28 | 11 | 94 | 4 | 3.36 | |
Vishwa Fernando | 27 | 4 | 71 | 1 | 2.63 | |
Lasith Embuldeniya | 25 | 5 | 88 | 1 | 3.52 | |
Dushmantha Chameera | 21.1 | 4 | 69 | 3 | 3.27 | |
Dhananjaya de Silva | 10 | 3 | 26 | 1 | 2.60 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunarathne | c Nkrumah Bonner b Alzarri Joseph | 1 | 17 | 0 | 0 | 5.88 |
Lahiru Thirimanne | b Kemar Roach | 55 | 106 | 6 | 0 | 51.89 |
Oshada Fernando | lbw b Kyle Mayers | 18 | 71 | 1 | 0 | 25.35 |
Dinesh Chandimal | c Hayden Walsh b Shannon Gabriel | 44 | 101 | 5 | 0 | 43.56 |
Dhananjaya de Silva | lbw b Jermaine Blackwood | 39 | 140 | 1 | 0 | 27.86 |
Pathum Nissanka | c Hayden Walsh b Kemar Roach | 51 | 131 | 0 | 0 | 38.93 |
Niroshan Dickwella | c Joshua Da Silva b Jason Holder | 20 | 25 | 0 | 0 | 80.00 |
Suranga Lakmal | c Kraig Brathwaite b Alzarri Joseph | 6 | 9 | 0 | 0 | 66.67 |
Dushmantha Chameera | c Joshua Da Silva b Jason Holder | 2 | 26 | 0 | 0 | 7.69 |
Lasith Embuldeniya | not out | 5 | 21 | 0 | 0 | 23.81 |
Vishwa Fernando | c Joshua Da Silva b Kemar Roach | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 4 , lb 5 , nb 7, w 1, pen 0) |
Total | 258/10 (108 Overs, RR: 2.39) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 19 | 5 | 59 | 3 | 3.11 | |
Shannon Gabriel | 16 | 3 | 37 | 1 | 2.31 | |
Alzarri Joseph | 22 | 4 | 64 | 2 | 2.91 | |
Jason Holder | 21 | 3 | 39 | 2 | 1.86 | |
Kyle Mayers | 11 | 7 | 10 | 1 | 0.91 | |
Rahkeem Cornwall | 15 | 5 | 25 | 0 | 1.67 | |
Jermaine Blackwood | 4 | 0 | 16 | 1 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | b Dushmantha Chameera | 85 | 196 | 4 | 0 | 43.37 |
John Campbell | c Niroshan Dickwella b Suranga Lakmal | 10 | 25 | 1 | 0 | 40.00 |
Jermaine Blackwood | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 18 | 41 | 2 | 0 | 43.90 |
Kyle Mayers | lbw b Suranga Lakmal | 55 | 76 | 8 | 0 | 72.37 |
Jason Holder | not out | 71 | 88 | 7 | 0 | 80.68 |
Joshua Da Silva | not out | 20 | 16 | 2 | 0 | 125.00 |
Extras | 21 (b 2 , lb 12 , nb 6, w 1, pen 0) |
Total | 280/4 (72.4 Overs, RR: 3.85) |
Did not bat | Nkrumah Bonner, Alzarri Joseph, Rahkeem Cornwall, Kemar Roach, Shannon Gabriel, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 14 | 3 | 62 | 2 | 4.43 | |
Vishwa Fernando | 12.4 | 1 | 49 | 0 | 3.95 | |
Dhananjaya de Silva | 28 | 3 | 81 | 0 | 2.89 | |
Dushmantha Chameera | 18 | 0 | 74 | 2 | 4.11 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | c Rahkeem Cornwall b Alzarri Joseph | 39 | 114 | 5 | 0 | 34.21 |
Dimuth Karunarathne | lbw b Kyle Mayers | 75 | 176 | 9 | 0 | 42.61 |
Oshada Fernando | not out | 66 | 119 | 8 | 0 | 55.46 |
Dinesh Chandimal | not out | 10 | 66 | 1 | 0 | 15.15 |
Extras | 3 (b 0 , lb 1 , nb 1, w 1, pen 0) |
Total | 193/2 (79 Overs, RR: 2.44) |
Did not bat | Dhananjaya de Silva, Pathum Nissanka, Niroshan Dickwella, Suranga Lakmal, Lasith Embuldeniya, Dushmantha Chameera, Vishwa Fernando, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 12 | 2 | 33 | 0 | 2.75 | |
Jason Holder | 10 | 3 | 24 | 0 | 2.40 | |
Rahkeem Cornwall | 26.4 | 8 | 53 | 0 | 2.01 | |
Shannon Gabriel | 5.2 | 2 | 20 | 0 | 3.85 | |
Alzarri Joseph | 10 | 2 | 33 | 1 | 3.30 | |
Jermaine Blackwood | 6 | 1 | 17 | 0 | 2.83 | |
Kraig Brathwaite | 3 | 0 | 7 | 0 | 2.33 | |
Kyle Mayers | 6 | 4 | 5 | 1 | 0.83 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<