இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின், ஐந்தாவது நாள் ஆட்டத்தில் நிதானத்தை காட்டியதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியை சமப்படுத்தியது.
போட்டியின் நான்காவது நாள் ஆட்டமான நேற்றைய தினம் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்திருந்த நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய தினம் மேலதிகமாக 3 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்திருந்தது.
அறிமுக டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த பெதும் நிஸ்ஸங்க
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், பெதும் நிசங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஸ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ
மேற்கிந்திய தீவுகள் அணி
க்ரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரூமா பொன்னர், கெயல் மேயர், ஜெர்மைன் ப்ளெக்வூட், ஜொசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரகீம் கொன்வல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச், செனொன் கேப்ரியல்
மே.தீவுகள் அணி ஓட்டங்களை பெறும் வேகத்தை குறைத்திருந்தாலும், விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்கமால் ஆடியது. குறிப்பாக, அந்த அணியின் சார்பாக க்ரூமா போனர் தன்னுடைய கன்னி டெஸ்ட் சதத்தை பதிவுசெய்திருந்தார்.
இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றதுடன், 113 ஓட்டங்களை குவித்துக்கொண்டார். இவருக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய கெயல் மேயர் 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், க்ரைக் ப்ராத்வைட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் குறைந்த ஓட்டங்களை பெற்றிருந்தாலும், அதிக பந்துகளை எதிர்கொண்டிருந்தனர்.
இவர்களின் இந்த நிதான ஆட்டத்தின் காரணமாக இன்றைய ஆட்டநேர நிறைவுக்கு 10 ஓவர்கள் எஞ்சியிருந்த போதும், போட்டியை சமனிலையில் முடித்துக்கொள்வதற்கு இரண்டு அணி தலைவர்களும் தீர்மானித்திருந்தனர்.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி வெறும் 169 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 271 ஓட்டங்களை குவித்தது.
எனினும், 102 ஓட்டங்கள் பின்னடைவில் இருந்த இலங்கை அணி, பெதும் நிஸ்ஸங்க, நிரோஷன் டிக்வெல்ல, ஓசத பெர்னாண்டோ, லஹிரு திரிமான்ன மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் உதவியுடன் 476 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.
எவ்வாறாயினும், இறுதி இன்னிங்ஸில் மே.தீவுகள் அணி சிறப்பாக ஆடி, போட்டியை சமப்படுத்தியது. மே.தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
இந்தப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக மே.தீவுகள் அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் சதம் பெற்ற க்ரூமா போனர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunarathne | c John Campbell b Rahkeem Cornwall | 12 | 43 | 1 | 0 | 27.91 |
Lahiru Thirimanne | b Jason Holder | 70 | 180 | 4 | 0 | 38.89 |
Oshada Fernando | run out () | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Dinesh Chandimal | c Joshua Da Silva b Jason Holder | 4 | 25 | 0 | 0 | 16.00 |
Dhananjaya de Silva | b Kemar Roach | 13 | 26 | 2 | 0 | 50.00 |
Pathum Nissanka | c Jason Holder b Kemar Roach | 9 | 12 | 2 | 0 | 75.00 |
Niroshan Dickwella | c Rahkeem Cornwall b Jason Holder | 32 | 76 | 2 | 0 | 42.11 |
Suranga Lakmal | c Kraig Brathwaite b Jason Holder | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Dushmantha Chameera | b Kemar Roach | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Lasith Embuldeniya | lbw b Jason Holder | 3 | 15 | 0 | 0 | 20.00 |
Vishwa Fernando | not out | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Extras | 16 (b 4 , lb 6 , nb 1, w 5, pen 0) |
Total | 169/10 (69.4 Overs, RR: 2.43) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 16 | 2 | 47 | 3 | 2.94 | |
Shannon Gabriel | 9 | 2 | 22 | 0 | 2.44 | |
Rahkeem Cornwall | 14 | 6 | 25 | 1 | 1.79 | |
Alzarri Joseph | 11 | 2 | 32 | 0 | 2.91 | |
Jason Holder | 17.4 | 6 | 27 | 5 | 1.55 | |
Kyle Mayers | 2 | 0 | 6 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | c Dhananjaya de Silva b Suranga Lakmal | 3 | 43 | 0 | 0 | 6.98 |
John Campbell | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 42 | 148 | 4 | 0 | 28.38 |
Nkrumah Bonner | lbw b Lasith Embuldeniya | 31 | 63 | 5 | 0 | 49.21 |
Kyle Mayers | c Dhananjaya de Silva b Suranga Lakmal | 45 | 70 | 6 | 2 | 64.29 |
Jermaine Blackwood | b Suranga Lakmal | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Jason Holder | b Suranga Lakmal | 19 | 61 | 2 | 0 | 31.15 |
Joshua Da Silva | c Niroshan Dickwella b Dushmantha Chameera | 46 | 124 | 5 | 0 | 37.10 |
Alzarri Joseph | c Dinesh Chandimal b Suranga Lakmal | 0 | 8 | 0 | 0 | 0.00 |
Rahkeem Cornwall | b Vishwa Fernando | 61 | 85 | 9 | 2 | 71.76 |
Kemar Roach | not out | 5 | 15 | 1 | 0 | 33.33 |
Shannon Gabriel | lbw b Vishwa Fernando | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 1 , lb 6 , nb 9, w 1, pen 0) |
Total | 271/10 (103 Overs, RR: 2.63) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 25 | 9 | 47 | 5 | 1.88 | |
Vishwa Fernando | 17 | 6 | 52 | 2 | 3.06 | |
Dushmantha Chameera | 22 | 1 | 71 | 2 | 3.23 | |
Lasith Embuldeniya | 28 | 6 | 64 | 1 | 2.29 | |
Dhananjaya de Silva | 11 | 2 | 30 | 0 | 2.73 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | b Kemar Roach | 76 | 201 | 4 | 0 | 37.81 |
Dimuth Karunarathne | c John Campbell b Kemar Roach | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Oshada Fernando | c Joshua Da Silva b Kyle Mayers | 91 | 149 | 11 | 0 | 61.07 |
Dinesh Chandimal | c Joshua Da Silva b Kyle Mayers | 4 | 9 | 0 | 0 | 44.44 |
Dhananjaya de Silva | b Alzarri Joseph | 50 | 79 | 6 | 0 | 63.29 |
Pathum Nissanka | c Kemar Roach b Rahkeem Cornwall | 103 | 252 | 6 | 0 | 40.87 |
Niroshan Dickwella | b Kemar Roach | 96 | 163 | 8 | 0 | 58.90 |
Suranga Lakmal | run out () | 8 | 24 | 0 | 0 | 33.33 |
Lasith Embuldeniya | c Kyle Mayers b Rahkeem Cornwall | 6 | 9 | 0 | 0 | 66.67 |
Dushmantha Chameera | c Jason Holder b Rahkeem Cornwall | 10 | 11 | 0 | 1 | 90.91 |
Vishwa Fernando | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 29 (b 13 , lb 5 , nb 11, w 0, pen 0) |
Total | 476/10 (149.5 Overs, RR: 3.18) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kemar Roach | 27 | 3 | 74 | 3 | 2.74 | |
Shannon Gabriel | 18 | 2 | 67 | 0 | 3.72 | |
Jason Holder | 22 | 4 | 40 | 0 | 1.82 | |
Alzarri Joseph | 21 | 2 | 83 | 1 | 3.95 | |
Rahkeem Cornwall | 42.5 | 4 | 137 | 3 | 3.22 | |
Kraig Brathwaite | 9 | 1 | 30 | 0 | 3.33 | |
Kyle Mayers | 9 | 2 | 24 | 2 | 2.67 | |
Jermaine Blackwood | 1 | 0 | 3 | 0 | 3.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kraig Brathwaite | b Lasith Embuldeniya | 23 | 124 | 0 | 0 | 18.55 |
John Campbell | c Niroshan Dickwella b Vishwa Fernando | 11 | 15 | 2 | 0 | 73.33 |
Nkrumah Bonner | not out | 113 | 274 | 13 | 1 | 41.24 |
Kyle Mayers | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 52 | 113 | 5 | 0 | 46.02 |
Jermaine Blackwood | b Vishwa Fernando | 4 | 29 | 0 | 0 | 13.79 |
Jason Holder | not out | 18 | 48 | 4 | 0 | 37.50 |
Extras | 15 (b 4 , lb 8 , nb 3, w 0, pen 0) |
Total | 236/4 (100 Overs, RR: 2.36) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 25 | 10 | 33 | 0 | 1.32 | |
Vishwa Fernando | 19 | 0 | 73 | 2 | 3.84 | |
Lasith Embuldeniya | 28 | 9 | 62 | 2 | 2.21 | |
Dushmantha Chameera | 18 | 3 | 44 | 0 | 2.44 | |
Dhananjaya de Silva | 10 | 5 | 12 | 0 | 1.20 |
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க