Home Tamil அறிமுக டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த பெதும் நிஸ்ஸங்க

அறிமுக டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த பெதும் நிஸ்ஸங்க

Sri Lanka tour of West Indies 2021

344
Pathum-Nissanka
ICC

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பெதும் நிஸ்ஸங்கவின் கன்னி சதம் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல, ஓசத பெர்னாண்டோ ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இலங்கை அணி பலம் பெற்றுள்ளது.

போட்டியின் நான்காவது நாளான இன்று (24) 255 ஓட்டங்களுடன் களமிறங்கியிருந்த இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 476 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், ஆட்டநேர நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 34 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஓசத, திரிமான்னவின் இணைப்பாட்டத்தால் முன்னிலைப்பெற்றுள்ள இலங்கை

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஷ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ

மேற்கிந்திய தீவுகள் அணி

க்ரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரூமா பொன்னர், கெயல் மேயர், ஜெர்மைன் ப்ளெக்வூட், ஜொசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரகீம் கொன்வல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச், செனொன் கேப்ரியல் 

இன்றைய ஆட்டநேரத்தின் முதல் ஓவரில் அரைச்சதத்தை கடந்த தனன்ஜய டி சில்வா ஆட்டமிழந்த போதும், 6ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஜோடி அபாரமான இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட்டுக்காக 179 என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையை பகிர்ந்து இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தினர். இதற்கிடையில் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெதும் நிஸ்ஸங்க கன்னி டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார்.

அறிமுக போட்டியில் சதம் அடித்த இலங்கை வீரர்களான ப்ரெண்டன் குருப்பு, ரொமேஷ் கலுவிதாரன மற்றும் திலான் சமரவீர ஆகியோரின் பட்டியலில் நான்காவது வீரராக பெதும் நிஸ்ஸங்க இணைந்துகொண்டார்.

பெதும் நிஸ்ஸங்க சதமடித்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய நிரோஷன் டிக்வெல்ல இன்றைய தினம் கன்னி டெஸ்ட் சதத்தை பதிவுசெய்யும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், துரதிஷ்டவசமாக 96 ஓட்டங்களுடன் இவர் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.

இவர்கள் இருவரின் ஆட்டமிழப்பின் பின்னர், இலங்கை அணியின் வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப, கெமார் ரோச் மற்றும் ரகீம் கொர்ன்வல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், 375 என்ற வெற்றியிலக்கினை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியதுடன், ஆட்டநேர நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்து 34 ஓட்டங்களை பெற்றுள்ளது. க்ரூமா போனர் 15 ஓட்டங்களையும், க்ரைக் ப்ராத்வைட் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ள நிலையில், இலங்கை அணி சார்பாக விஷ்வ பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

போட்டியில் வெற்றி பெறுவதற்கு இறுதி நாளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 9 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க இன்னும் 341 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.

Result

Match drawn

Sri Lanka
169/10 (69.4) & 476/10 (149.5)

West Indies
271/10 (103) & 236/4 (100)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c John Campbell b Rahkeem Cornwall 12 43 1 0 27.91
Lahiru Thirimanne b Jason Holder 70 180 4 0 38.89
Oshada Fernando run out () 4 11 0 0 36.36
Dinesh Chandimal c Joshua Da Silva b Jason Holder 4 25 0 0 16.00
Dhananjaya de Silva b Kemar Roach 13 26 2 0 50.00
Pathum Nissanka c Jason Holder b Kemar Roach 9 12 2 0 75.00
Niroshan Dickwella c Rahkeem Cornwall b Jason Holder 32 76 2 0 42.11
Suranga Lakmal c Kraig Brathwaite b Jason Holder 3 13 0 0 23.08
Dushmantha Chameera b Kemar Roach 2 7 0 0 28.57
Lasith Embuldeniya lbw b Jason Holder 3 15 0 0 20.00
Vishwa Fernando not out 1 11 0 0 9.09


Extras 16 (b 4 , lb 6 , nb 1, w 5, pen 0)
Total 169/10 (69.4 Overs, RR: 2.43)
Bowling O M R W Econ
Kemar Roach 16 2 47 3 2.94
Shannon Gabriel 9 2 22 0 2.44
Rahkeem Cornwall 14 6 25 1 1.79
Alzarri Joseph 11 2 32 0 2.91
Jason Holder 17.4 6 27 5 1.55
Kyle Mayers 2 0 6 0 3.00
Batsmen R B 4s 6s SR
Kraig Brathwaite c Dhananjaya de Silva b Suranga Lakmal 3 43 0 0 6.98
John Campbell c Niroshan Dickwella b Dushmantha Chameera 42 148 4 0 28.38
Nkrumah Bonner lbw b Lasith Embuldeniya 31 63 5 0 49.21
Kyle Mayers c Dhananjaya de Silva b Suranga Lakmal 45 70 6 2 64.29
Jermaine Blackwood b Suranga Lakmal 2 7 0 0 28.57
Jason Holder b Suranga Lakmal 19 61 2 0 31.15
Joshua Da Silva c Niroshan Dickwella b Dushmantha Chameera 46 124 5 0 37.10
Alzarri Joseph c Dinesh Chandimal b Suranga Lakmal 0 8 0 0 0.00
Rahkeem Cornwall b Vishwa Fernando 61 85 9 2 71.76
Kemar Roach not out 5 15 1 0 33.33
Shannon Gabriel lbw b Vishwa Fernando 0 3 0 0 0.00


Extras 17 (b 1 , lb 6 , nb 9, w 1, pen 0)
Total 271/10 (103 Overs, RR: 2.63)
Bowling O M R W Econ
Suranga Lakmal 25 9 47 5 1.88
Vishwa Fernando 17 6 52 2 3.06
Dushmantha Chameera 22 1 71 2 3.23
Lasith Embuldeniya 28 6 64 1 2.29
Dhananjaya de Silva 11 2 30 0 2.73
Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne b Kemar Roach 76 201 4 0 37.81
Dimuth Karunarathne c John Campbell b Kemar Roach 3 13 0 0 23.08
Oshada Fernando c Joshua Da Silva b Kyle Mayers 91 149 11 0 61.07
Dinesh Chandimal c Joshua Da Silva b Kyle Mayers 4 9 0 0 44.44
Dhananjaya de Silva b Alzarri Joseph 50 79 6 0 63.29
Pathum Nissanka c Kemar Roach b Rahkeem Cornwall 103 252 6 0 40.87
Niroshan Dickwella b Kemar Roach 96 163 8 0 58.90
Suranga Lakmal run out () 8 24 0 0 33.33
Lasith Embuldeniya c Kyle Mayers b Rahkeem Cornwall 6 9 0 0 66.67
Dushmantha Chameera c Jason Holder b Rahkeem Cornwall 10 11 0 1 90.91
Vishwa Fernando not out 0 0 0 0 0.00


Extras 29 (b 13 , lb 5 , nb 11, w 0, pen 0)
Total 476/10 (149.5 Overs, RR: 3.18)
Bowling O M R W Econ
Kemar Roach 27 3 74 3 2.74
Shannon Gabriel 18 2 67 0 3.72
Jason Holder 22 4 40 0 1.82
Alzarri Joseph 21 2 83 1 3.95
Rahkeem Cornwall 42.5 4 137 3 3.22
Kraig Brathwaite 9 1 30 0 3.33
Kyle Mayers 9 2 24 2 2.67
Jermaine Blackwood 1 0 3 0 3.00


Batsmen R B 4s 6s SR
Kraig Brathwaite b Lasith Embuldeniya 23 124 0 0 18.55
John Campbell c Niroshan Dickwella b Vishwa Fernando 11 15 2 0 73.33
Nkrumah Bonner not out 113 274 13 1 41.24
Kyle Mayers c Lahiru Thirimanne b Lasith Embuldeniya 52 113 5 0 46.02
Jermaine Blackwood b Vishwa Fernando 4 29 0 0 13.79
Jason Holder not out 18 48 4 0 37.50


Extras 15 (b 4 , lb 8 , nb 3, w 0, pen 0)
Total 236/4 (100 Overs, RR: 2.36)
Bowling O M R W Econ
Suranga Lakmal 25 10 33 0 1.32
Vishwa Fernando 19 0 73 2 3.84
Lasith Embuldeniya 28 9 62 2 2.21
Dushmantha Chameera 18 3 44 0 2.44
Dhananjaya de Silva 10 5 12 0 1.20



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<