சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 238 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றி இலங்கை அணியினை டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்திருக்கின்றது.
இரண்டாவது டெஸ்ட்டில் வலுப்பெற்றுள்ள இந்திய அணி
பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகின்ற இரு அணிகளும் மோதியிருந்த இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (13) நிறைவுக்கு வந்திருந்தது.
நேற்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் நிலையில், இந்திய அணி போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்திருந்த 447 ஓட்டங்களை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்திருந்த இலங்கை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 28 ஓட்டங்களைப் பெற்று காணப்பட்டிருந்தது. களத்தில் குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களுடனும், திமுத் கருணாரட்ன 10 ஓட்டங்களுடனும் காணப்பட்டிருந்தனர்.
இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் போட்டியின் வெற்றி இலக்கிற்கு இன்னும் 419 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.
இலங்கை அணிக்கு மூன்றாம் நாள் ஆட்ட ஆரம்பத்தில் குசல் மெண்டிஸ் – திமுத் கருணாரட்ன ஜோடி சிறந்த இணைப்பாட்டத்தினை உருவாக்கியிருந்தது. அந்தவகையில் 97 ஓட்டங்கள் வரை நீடித்த இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டம், குசல் மெண்டிஸின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது.
மீண்டும் பந்துவீச்சில் பிரகாசித்த தீசன் விதுசன்!
இன்றைய போட்டியில் தன்னுடைய 12ஆவது அரைச்சதத்தினை விளாசியிருந்த குசல் மெண்டிஸ், ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில்
ஆட்டமிழக்கும் போது 8 பெளண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
குசல் மெண்டிஸின் விக்கெட்டினை அடுத்து இலங்கை அணி தமது துடுப்பாட்ட வீரர்களை அடுத்தடுத்து இழக்கத் தொடங்கியது. புதிய துடுப்பாட்ட வீரராக வந்த அஞ்சலோ மெதிவ்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, தனன்ஞய டி சில்வா 4 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
எனினும் இதன் பின்னர் புதிதாக களம் வந்த நிரோஷன் டிக்வெல்ல, திமுத் கருணாரட்னவுடன் இணைந்து இலங்கை அணியின் 5ஆம் விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளை வரை அணியினை கொண்டு சென்றார்.
பின்னர் டிக்வெல்ல ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மீண்டும் சரிவினை எதிர்நோக்கிய இலங்கை அணி 59.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 208 ஓட்டங்களுடன் போட்டியில் தோல்வியினை தழுவியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனியொருவராக போராடிய திமுத் கருணாரட்ன அவரின் 14ஆவது டெஸ்ட் சதத்துடன் 15 பெளண்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
மறுமுனையில் இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுக்களையும், ஜஸ்பிரிட் பும்ரா 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அக்ஷார் பட்டேல் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்து தமது தரப்பு வெற்றியை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணிக்காக இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவாகினார். தொடர் நாயகன் விருது ரிசாப் பாண்டிற்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rohit Sharma | c Dhananjaya Lakshan b Lasith Embuldeniya | 15 | 25 | 1 | 1 | 60.00 |
Mayank Agarwal | run out (Niroshan Dickwella) | 4 | 7 | 1 | 0 | 57.14 |
Hanuma Vihari | c Niroshan Dickwella b Praveen Jayawickrama | 31 | 81 | 4 | 0 | 38.27 |
Virat Kohli | lbw b Dhananjaya de Silva | 23 | 48 | 2 | 0 | 47.92 |
Rishab Pant | b Lasith Embuldeniya | 39 | 26 | 7 | 0 | 150.00 |
Shreyas Iyer | st Niroshan Dickwella b Praveen Jayawickrama | 92 | 98 | 10 | 4 | 93.88 |
Ravindra Jadeja | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 4 | 14 | 1 | 0 | 28.57 |
Ravichandran Ashwin | c Niroshan Dickwella b Dhananjaya de Silva | 13 | 33 | 1 | 0 | 39.39 |
Axar Patel | b Suranga Lakmal | 9 | 7 | 0 | 1 | 128.57 |
Mohammed Shami | c Dhananjaya de Silva b Praveen Jayawickrama | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Jasprit Bumrah | b | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 7 , lb 8 , nb 2, w 0, pen 0) |
Total | 252/10 (59.1 Overs, RR: 4.26) |
Fall of Wickets | 1-10 (1.3) Mayank Agarwal, 2-29 (9.3) Rohit Sharma, 3-76 (26.2) Hanuma Vihari, 4-86 (27.3) Virat Kohli, 5-126 (32.4) Rishab Pant, 6-148 (36.4) Ravindra Jadeja, 7-183 (47.1) Ravichandran Ashwin, 8-215 (49.6) Axar Patel, 9-229 (53.5) Mohammed Shami, 10-252 (59.1) Shreyas Iyer, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 3 | 0 | 18 | 0 | 6.00 | |
Suranga Lakmal | 8 | 3 | 12 | 1 | 1.50 | |
Lasith Embuldeniya | 24 | 2 | 94 | 3 | 3.92 | |
Praveen Jayawickrama | 17.1 | 3 | 81 | 3 | 4.74 | |
Dhananjaya de Silva | 7 | 1 | 32 | 2 | 4.57 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Mendis | c Shreyas Iyer b Jasprit Bumrah | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Dimuth Karunaratne | b Mohammed Shami | 4 | 13 | 1 | 0 | 30.77 |
Lahiru Thirimanne | c Shreyas Iyer b Jasprit Bumrah | 8 | 6 | 2 | 0 | 133.33 |
Angelo Mathews | c Rohit Sharma b Jasprit Bumrah | 43 | 85 | 3 | 2 | 50.59 |
Dhananjaya de Silva | lbw b Mohammed Shami | 10 | 24 | 1 | 0 | 41.67 |
Charith Asalanka | c Ravichandran Ashwin b Axar Patel | 5 | 8 | 1 | 0 | 62.50 |
Niroshan Dickwella | c Rishab Pant b Jasprit Bumrah | 21 | 38 | 1 | 0 | 55.26 |
Lasith Embuldeniya | c Rishab Pant b Jasprit Bumrah | 1 | 16 | 0 | 0 | 6.25 |
Suranga Lakmal | b Ravichandran Ashwin | 5 | 9 | 0 | 0 | 55.56 |
Praveen Jayawickrama | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Vishwa Fernando | st b | 8 | 8 | 0 | 0 | 100.00 |
Extras | 1 (b 1 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 109/10 (35.5 Overs, RR: 3.04) |
Fall of Wickets | 1-2 (2.1) Kusal Mendis, 2-14 (4.2) Lahiru Thirimanne, 3-14 (5.1) Dimuth Karunaratne, 4-28 (11.5) Dhananjaya de Silva, 5-50 (17.3) Charith Asalanka, 6-85 (28.1) Angelo Mathews, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jasprit Bumrah | 10 | 4 | 24 | 5 | 2.40 | |
Ravichandran Ashwin | 8.5 | 1 | 30 | 2 | 3.53 | |
Mohammed Shami | 6 | 1 | 18 | 2 | 3.00 | |
Ravindra Jadeja | 6 | 1 | 15 | 0 | 2.50 | |
Axar Patel | 5 | 1 | 21 | 1 | 4.20 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mayank Agarwal | c Dhananjaya de Silva b Lasith Embuldeniya | 22 | 34 | 0 | 0 | 64.71 |
Rohit Sharma | c Angelo Mathews b Dhananjaya de Silva | 46 | 79 | 0 | 0 | 58.23 |
Hanuma Vihari | b Praveen Jayawickrama | 35 | 79 | 0 | 0 | 44.30 |
Virat Kohli | lbw b Praveen Jayawickrama | 13 | 16 | 0 | 0 | 81.25 |
Rishab Pant | c & b Praveen Jayawickrama | 50 | 31 | 0 | 0 | 161.29 |
Shreyas Iyer | lbw b Lasith Embuldeniya | 67 | 87 | 0 | 0 | 77.01 |
Ravindra Jadedja | b Avishka Fernando | 22 | 45 | 0 | 0 | 48.89 |
Ravichandran Ashwin | c Niroshan Dickwella b Praveen Jayawickrama | 13 | 25 | 0 | 0 | 52.00 |
Axar Patel | b | 9 | 10 | 0 | 0 | 90.00 |
Mohammed Shami | not out | 16 | 8 | 0 | 0 | 200.00 |
Extras | 10 (b 8 , lb 1 , nb 1, w 0, pen 0) |
Total | 303/9 (68.5 Overs, RR: 4.4) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Suranga Lakmal | 10 | 2 | 34 | 0 | 3.40 | |
Lasith Embuldeniya | 20.5 | 1 | 87 | 3 | 4.24 | |
Vishwa Fernando | 10 | 2 | 48 | 1 | 4.80 | |
Dhananjaya de Silva | 9 | 0 | 47 | 1 | 5.22 | |
Praveen Jayawickrama | 19 | 2 | 78 | 4 | 4.11 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | lbw b Jasprit Bumrah | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dimuth Karunaratne | b | 107 | 174 | 0 | 0 | 61.49 |
Kusal Mendis | st b | 54 | 30 | 0 | 0 | 180.00 |
Angelo Mathews | b | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Dhananjaya de Silva | c & b | 4 | 21 | 0 | 0 | 19.05 |
Niroshan Dickwella | st b | 12 | 39 | 0 | 0 | 30.77 |
Charith Asalanka | c & b | 5 | 20 | 0 | 0 | 25.00 |
Lasith Embuldeniya | lbw b | 2 | 22 | 0 | 0 | 9.09 |
Suranga Lakmal | b | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Vishwa Fernando | c & b | 2 | 6 | 0 | 0 | 33.33 |
Praveen Jayawickrama | not out | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 20 (b 16 , lb 3 , nb 1, w 0, pen 0) |
Total | 208/10 (59.3 Overs, RR: 3.5) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jasprit Bumrah | 9 | 4 | 23 | 3 | 2.56 | |
Mohammed Shami | 6 | 0 | 26 | 0 | 4.33 | |
Ravichandran Ashwin | 19.3 | 3 | 55 | 4 | 2.85 | |
Ravindra Jadedja | 14 | 2 | 48 | 1 | 3.43 | |
Axar Patel | 11 | 1 | 37 | 2 | 3.36 |
முடிவு – இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<