Home Tamil ரூட் மீண்டும் அபார சதம்; இலங்கைக்கு கடின வெற்றி இலக்கு

ரூட் மீண்டும் அபார சதம்; இலங்கைக்கு கடின வெற்றி இலக்கு

Sri Lanka tour of England 2024

130

சுற்றுலா இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட்  போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இங்கிலாந்து அணியானது இமாலய வெற்றி இலக்கான 483 ஓட்டங்களை இலங்கைக்கு நிர்ணயம் செய்துள்ளது. 

சரித் அசலன்க அபார சதம்; கொழும்பு அணிக்கு NSL தொடரில் முதல் வெற்றி

லண்டன் லோர்ட்ஸ் அரங்கில் கடந்த வியாழக்கிழமை (29) ஆரம்பமாகிய இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து (427) மற்றும் இலங்கை (196) ஆகியவற்றின் முதல் இன்னிங்ஸ்களை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டது. பென் டக்கட் 15 ஓட்டங்களுடனும், டேனியல் லோரன்ஸ் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர். 

இலங்கையினை விட 256 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு போட்டியின் மூன்றாம் நாளில் தமது துடுப்பாட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தோடு இரண்டாம் இன்னிங்ஸில் 251 ஓட்டங்கள் எடுத்தது 

இங்கிலாந்து தரப்பில் தன்னுடைய 33ஆவது சதத்தினைப் பூர்த்தி செய்த ஜோ ரூட்  இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் கடந்து 103 ஓட்டங்கள் எடுத்தார். 

இலங்கைப் பந்துவீச்சு சார்பில் லஹிரு குமார மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர். 

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக இலங்கைக்கு 483 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. இலங்கை சார்பில் களத்தில் ஆட்டமிழக்காது இருக்கும் திமுத் கருணாரட்ன 23 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார். 

போட்டியின் சுருக்கம்  

Result


England
427/10 (102) & 251/10 (53.3)

Sri Lanka
196/10 (55.3) & 292/10 (86.4)

Batsmen R B 4s 6s SR
Ben Duckett c Lahiru Kumara b Prabath Jayasuriya 40 47 4 0 85.11
Dan Lawrence c Nishan Madushka b Lahiru Kumara 9 22 2 0 40.91
Ollie Pope c Dhananjaya de Silva b Asitha Fernando 1 10 0 0 10.00
Joe Root c Pathum Nissanka b Milan Rathnayake 143 206 18 0 69.42
Harry Brook lbw b Asitha Fernando 33 45 5 0 73.33
Jamie Smith c Nishan Madushka b Milan Rathnayake 21 57 4 0 36.84
Chris Woakes c Asitha Fernando b Lahiru Kumara 6 27 1 0 22.22
Gus Atkinson c Milan Rathnayake b Asitha Fernando  118 115 14 4 102.61
Matthew Potts c Nishan Madushka b Asitha Fernando 21 43 4 0 48.84
Olly Stone c Kusal Mendis b Asitha Fernando  15 31 1 0 48.39
Shoaib Bashir not out 7 10 1 0 70.00


Extras 13 (b 8 , lb 4 , nb 1, w 0, pen 0)
Total 427/10 (102 Overs, RR: 4.19)
Bowling O M R W Econ
Asitha Fernando 24 2 102 5 4.25
Milan Rathnayake 23 2 89 2 3.87
Lahiru Kumara 23 2 101 2 4.39
Prabath Jayasuriya 29 2 96 1 3.31
Kamindu Mendis 3 0 27 0 9.00
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka b Chris Woakes 7 15 1 0 46.67
Dimuth Karunaratne b Olly Stone 7 26 1 0 26.92
Pathum Nissanka c Matthew Potts b Olly Stone 12 18 1 0 66.67
Angelo Mathews b Matthew Potts 22 36 3 0 61.11
Dinesh Chandimal c Dan Lawrence b Gus Atkinson 23 33 3 0 69.70
Dhananjaya de Silva c Harry Brook b Matthew Potts 0 3 0 0 0.00
Kamindu Mendis c Chris Woakes b Gus Atkinson 74 120 8 3 61.67
Milan Rathnayake c Jamie Smith b Chris Woakes 19 14 4 0 135.71
Prabath Jayasuriya b Shoaib Bashir 8 46 0 0 17.39
Lahiru Kumara run out (Ollie Pope) 0 22 0 0 0.00
Asitha Fernando not out 1 1 0 0 100.00


Extras 23 (b 8 , lb 13 , nb 1, w 1, pen 0)
Total 196/10 (55.3 Overs, RR: 3.53)
Bowling O M R W Econ
Chris Woakes 13 4 21 2 1.62
Gus Atkinson 8.3 2 40 2 4.82
Olly Stone 13 0 70 2 5.38
Matthew Potts 11 4 19 2 1.73
Shoaib Bashir 7 1 21 1 3.00
Joe Root 3 0 4 0 1.33
Batsmen R B 4s 6s SR
Ben Duckett c Angelo Mathews b Milan Rathnayake 24 38 2 0 63.16
Dan Lawrence c Nishan Madushka b Lahiru Kumara 7 12 1 0 58.33
Ollie Pope c Prabath Jayasuriya b Asitha Fernando 17 38 1 0 44.74
Joe Root c Kamindu Mendis b Lahiru Kumara 103 121 2 0 85.12
Harry Brook c Nishan Madushka b Prabath Jayasuriya 37 36 0 0 102.78
Jamie Smith lbw b Prabath Jayasuriya 26 34 0 0 76.47
Chris Woakes c Pathum Nissanka b Milan Rathnayake 5 10 0 0 50.00
Gus Atkinson c Lahiru Kumara b Asitha Fernando 14 12 0 0 116.67
Matthew Potts c Dinesh Chandimal b Asitha Fernando 2 9 0 0 22.22
Olly Stone c Pathum Nissanka b Lahiru Kumara 7 16 0 0 43.75
Shoaib Bashir not out 1 2 0 0 50.00


Extras 8 (b 0 , lb 5 , nb 1, w 2, pen 0)
Total 251/10 (53.3 Overs, RR: 4.69)
Bowling O M R W Econ
Asitha Fernando 12 0 52 3 4.33
Lahiru Kumara 12.3 0 53 3 4.31
Milan Rathnayake 9 1 36 2 4.00
Prabath Jayasuriya 20 2 105 2 5.25


Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Joe Root b Gus Atkinson 13 25 1 0 52.00
Dimuth Karunaratne c Jamie Smith b Olly Stone 55 129 7 0 42.64
Pathum Nissanka c Joe Root b Olly Stone 14 24 3 0 58.33
Prabath Jayasuriya c Harry Brook b Chris Woakes 4 41 0 0 9.76
Angelo Mathews c Chris Woakes b Shoaib Bashir 36 91 3 0 39.56
Dinesh Chandimal c Dan Lawrence b Gus Atkinson 58 62 11 0 93.55
Dhananjaya de Silva b Gus Atkinson 50 71 7 0 70.42
Kamindu Mendis c Ben Duckett b Gus Atkinson 4 5 0 0 80.00
Milan Rathnayake c Jamie Smith b Gus Atkinson 43 56 7 0 76.79
Lahiru Kumara c Olly Stone b Chris Woakes 10 13 2 0 76.92
Asitha Fernando not out 0 3 0 0 0.00


Extras 5 (b 4 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 292/10 (86.4 Overs, RR: 3.37)
Bowling O M R W Econ
Chris Woakes 19.4 8 46 1 2.37
Gus Atkinson 16 4 62 5 3.88
Shoaib Bashir 23 1 78 1 3.39
Joe Root 4 1 9 0 2.25
Matthew Potts 11 2 34 0 3.09
Olly Stone 12 0 56 2 4.67
Dan Lawrence 1 0 2 0 2.00



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<