Home Tamil கமிந்து – சண்டிமாலின் போராட்டத்தை தாண்டி இலங்கை தோல்வி

கமிந்து – சண்டிமாலின் போராட்டத்தை தாண்டி இலங்கை தோல்வி

Sri Lanka tour of England 2024

8

சுற்றுலா இலங்கைஇங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது 

>> ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் பெதும் நிஸ்ஸங்க முன்னேற்றம்

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வீரர்கள் அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் .சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக ஆடுகின்றனர். அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த புதன்கிழமை (21) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகியது 

நேற்று (24) போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தினை விட 82 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இலங்கை அணியானது குறித்த முன்னிலை ஓட்டங்களை அதிகரித்து இங்கிலாந்திற்கு சவாலான வெற்றி இலக்கு ஒன்றினை வழங்கும் நோக்கில் ஆட்டத்தினைத் தொடர்ந்தது 

பின்னர் கமிந்து மெண்டிஸ்தினேஷ் சந்திமால் ஜோடி பொறுப்பான முறையில் செயற்பட 8ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 117 ஓட்டங்கள் பகிரப்பட்டது. இந்த இணைப்பாட்டத்திற்குள் கமிந்து மெண்டிஸ் சதம் விளாச, தினேஷ் சந்திமால் அரைச்சதம் பெற்றார் 

எனினும் இந்த வீரர்கள் இருவரினதும் விக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட இலங்கை அணியானது 89.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்கள் பெற்றது 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் கமிந்து மெண்டிஸ் தன்னுடைய 03ஆவது சதத்தோடு ஒரு சிக்ஸர் 15 பௌண்டரிகள் அடங்கலாக 113 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் தினேஷ் சந்திமால் தன்னுடைய 27ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு 79 ஓட்டங்கள் எடுத்தார் 

இங்கிலாந்துப் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மெதிவ் பொட்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, கஸ் அட்கின்ஸன் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார் 

தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை A அணியில் மொஹமட் சிராஸ்

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக இங்கிலாந்திற்கு 205 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கினை அடைய இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் ஆரம்பித்த இங்கிலாந்து வீரர்கள் போட்டியின் வெற்றி இலக்கை 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களுடன் அடைந்தனர் 

இங்கிலாந்தின் வெற்றியை இறுதிவரை இறுதிவரை நின்று உறுதி செய்த ஜோ ரூட் 62 ஓட்டங்கள் பெற, ஜேமி ஸ்மித் 39 ஓட்டங்கள் பெற்றார். இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது 

போட்டியின் சுருக்கம்

Result


England
358/10 (86.3) & 205/5 (57.2)

Sri Lanka
236/10 (74) & 326/10 (89.3)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Joe Root b Chris Woakes 4 16 0 0 25.00
Dimuth Karunaratne c Jamie Smith b Gus Atkinson 2 18 0 0 11.11
Kusal Mendis c Harry Brook b Mark Wood 24 34 4 0 70.59
Angelo Mathews lbw b Chris Woakes 0 5 0 0 0.00
Dinesh Chandimal lbw b Shoaib Bashir 17 40 2 0 42.50
Dhananjaya de Silva c Dan Lawrence b Shoaib Bashir 74 84 8 0 88.10
Kamindu Mendis c Jamie Smith b Chris Woakes 12 25 1 0 48.00
Prabath Jayasuriya c Jamie Smith b Gus Atkinson 10 20 1 0 50.00
Milan Rathnayake c Chris Woakes b Shoaib Bashir 72 135 6 2 53.33
Vishwa Fernando run out (Ollie Pope) 13 62 2 0 20.97
Asitha Fernando not out 0 6 0 0 0.00


Extras 8 (b 0 , lb 4 , nb 1, w 3, pen 0)
Total 236/10 (74 Overs, RR: 3.19)
Bowling O M R W Econ
Chris Woakes 11 3 32 3 2.91
Gus Atkinson 16 3 48 2 3.00
Matthew Potts 9 0 48 0 5.33
Mark Wood 8 0 31 1 3.88
Shoaib Bashir 23 4 55 3 2.39
Joe Root 7 2 18 0 2.57
Batsmen R B 4s 6s SR
Ben Duckett lbw b Asitha Fernando 18 20 2 0 90.00
Dan Lawrence c Dinesh Chandimal b Vishwa Fernando 30 39 3 0 76.92
Ollie Pope b Asitha Fernando 6 8 1 0 75.00
Joe Root c Dinesh Chandimal b Asitha Fernando 42 57 4 0 73.68
Harry Brook b Prabath Jayasuriya 56 73 4 0 76.71
Jamie Smith c Dinesh Chandimal b Prabath Jayasuriya 111 148 8 1 75.00
Chris Woakes b Prabath Jayasuriya 25 65 3 0 38.46
Gus Atkinson c Dinesh Chandimal b Milan Rathnayake 20 65 1 0 30.77
Matthew Potts c Kusal Mendis b Vishwa Fernando 17 23 2 0 73.91
Mark Wood b Asitha Fernando 22 13 3 1 169.23
Shoaib Bashir not out 3 5 0 0 60.00


Extras 8 (b 0 , lb 4 , nb 3, w 1, pen 0)
Total 358/10 (86.3 Overs, RR: 4.14)
Bowling O M R W Econ
Dhananjaya de Silva 3 0 14 0 4.67
Prabath Jayasuriya 31 5 85 3 2.74
Asitha Fernando 18 0 103 4 5.72
Vishwa Fernando 19.3 1 73 2 3.78
Milan Rathnayake 13 0 66 1 5.08
Kamindu Mendis 2 0 13 0 6.50
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka b Chris Woakes 0 3 0 0 0.00
Dimuth Karunaratne c Harry Brook b Mark Wood 27 32 4 0 84.38
Kusal Mendis c Jamie Smith b Gus Atkinson 0 4 0 0 0.00
Angelo Mathews c Matthew Potts b Chris Woakes 65 145 2 1 44.83
Dinesh Chandimal c Harry Singh b Matthew Potts 79 119 7 0 66.39
Dhananjaya de Silva lbw b Matthew Potts 12 25 1 0 48.00
Kamindu Mendis c Joe Root b Gus Atkinson 113 183 15 1 61.75
Milan Rathnayake c Ben Duckett b Joe Root 10 15 1 0 66.67
Prabath Jayasuriya c Harry Brook b Matthew Potts 5 10 0 0 50.00
Vishwa Fernando lbw b Chris Woakes 0 2 0 0 0.00
Asitha Fernando not out 0 0 0 0 0.00


Extras 15 (b 0 , lb 8 , nb 1, w 6, pen 0)
Total 326/10 (89.3 Overs, RR: 3.64)
Bowling O M R W Econ
Chris Woakes 22 6 558 3 25.36
Gus Atkinson 17 2 89 2 5.24
Shoaib Bashir 20 0 77 0 3.85
Mark Wood 10.2 1 36 1 3.53
Matthew Potts 17.3 4 47 3 2.72
Joe Root 1.4 0 5 1 3.57
Dan Lawrence 1 0 5 0 5.00


Batsmen R B 4s 6s SR
Ben Duckett c Kusal Mendis b Asitha Fernando 11 14 1 0 78.57
Dan Lawrence lbw b Milan Rathnayake 34 54 2 1 62.96
Ollie Pope c Dhananjaya de Silva b Prabath Jayasuriya 6 17 0 0 35.29
Joe Root not out 62 128 2 0 48.44
Harry Brook c & b Prabath Jayasuriya 32 68 3 0 47.06
Jamie Smith b Asitha Fernando 39 48 4 1 81.25
Chris Woakes not out 8 18 1 0 44.44


Extras 13 (b 0 , lb 5 , nb 3, w 5, pen 0)
Total 205/5 (57.2 Overs, RR: 3.58)
Bowling O M R W Econ
Vishwa Fernando 8 0 46 0 5.75
Asitha Fernando 12 1 25 2 2.08
Prabath Jayasuriya 25.2 4 98 2 3.89
Milan Rathnayake 12 0 31 1 2.58



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<