சுற்றுலா இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை சவாலான வெற்றி இலக்கு ஒன்றை இங்கிலாந்துக்கு வழங்க போராடி வருகின்றது.
>> மழைக்கு மத்தியில் இங்கிலாந்து அணி முன்னிலை
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வீரர்கள் அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக ஆடுகின்றனர். அந்தவகையில் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி புதன்கிழமை (21) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமாகியது.
மழையின் தாக்கம் காணப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் முதல் இன்னிங்ஸை (236) அடுத்து துடுப்பாடி வந்த இங்கிலாந்து 6 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களுடன் காணப்பட்டது. களத்தில் ஆட்டமிழக்காது நின்ற ஜேமி ஸ்மித் 72 ஓட்டங்களுடனும், கஸ் அட்கின்ஸன் 04 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
இலங்கையை விட 23 ஓட்டங்கள் முன்னிலை அடைந்தவாறு மூன்றாம் நாள் ஆட்டத்தினைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு ஜேமி ஸ்மித் தன்னுடைய கன்னி சதத்துடன் பலம் சேர்த்தார்.
இந்த சத உதவியோடு இங்கிலாந்து அணியானது 85.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.
இங்கிலாந்து துடுப்பாட்டம் சார்பில் ஜேமி ஸ்மித் ஒரு சிக்ஸர் 8 பெளண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
இதனையடுத்து இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இலங்கை அணியானது அஞ்செலோ மெதிவ்ஸ், கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அரைச்சதங்களுடன் 204 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய 42ஆவது அரைச்சதத்தோடு ஒரு சிக்ஸர் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் தற்தபோது இங்கிலாந்தை விட 82 ஓட்டங்கள் பெற்றிருக்கும் இலங்கை அணிக்காக கமிந்து மெண்டிஸ் 56 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 20 ஓட்டங்களுடனும் இருந்து நம்பிக்கை தருகின்றனர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | c Joe Root b Chris Woakes | 4 | 16 | 0 | 0 | 25.00 |
Dimuth Karunaratne | c Jamie Smith b Gus Atkinson | 2 | 18 | 0 | 0 | 11.11 |
Kusal Mendis | c Harry Brook b Mark Wood | 24 | 34 | 4 | 0 | 70.59 |
Angelo Mathews | lbw b Chris Woakes | 0 | 5 | 0 | 0 | 0.00 |
Dinesh Chandimal | lbw b Shoaib Bashir | 17 | 40 | 2 | 0 | 42.50 |
Dhananjaya de Silva | c Dan Lawrence b Shoaib Bashir | 74 | 84 | 8 | 0 | 88.10 |
Kamindu Mendis | c Jamie Smith b Chris Woakes | 12 | 25 | 1 | 0 | 48.00 |
Prabath Jayasuriya | c Jamie Smith b Gus Atkinson | 10 | 20 | 1 | 0 | 50.00 |
Milan Rathnayake | c Chris Woakes b Shoaib Bashir | 72 | 135 | 6 | 2 | 53.33 |
Vishwa Fernando | run out (Ollie Pope) | 13 | 62 | 2 | 0 | 20.97 |
Asitha Fernando | not out | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 8 (b 0 , lb 4 , nb 1, w 3, pen 0) |
Total | 236/10 (74 Overs, RR: 3.19) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 11 | 3 | 32 | 3 | 2.91 | |
Gus Atkinson | 16 | 3 | 48 | 2 | 3.00 | |
Matthew Potts | 9 | 0 | 48 | 0 | 5.33 | |
Mark Wood | 8 | 0 | 31 | 1 | 3.88 | |
Shoaib Bashir | 23 | 4 | 55 | 3 | 2.39 | |
Joe Root | 7 | 2 | 18 | 0 | 2.57 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ben Duckett | lbw b Asitha Fernando | 18 | 20 | 2 | 0 | 90.00 |
Dan Lawrence | c Dinesh Chandimal b Vishwa Fernando | 30 | 39 | 3 | 0 | 76.92 |
Ollie Pope | b Asitha Fernando | 6 | 8 | 1 | 0 | 75.00 |
Joe Root | c Dinesh Chandimal b Asitha Fernando | 42 | 57 | 4 | 0 | 73.68 |
Harry Brook | b Prabath Jayasuriya | 56 | 73 | 4 | 0 | 76.71 |
Jamie Smith | c Dinesh Chandimal b Prabath Jayasuriya | 111 | 148 | 8 | 1 | 75.00 |
Chris Woakes | b Prabath Jayasuriya | 25 | 65 | 3 | 0 | 38.46 |
Gus Atkinson | c Dinesh Chandimal b Milan Rathnayake | 20 | 65 | 1 | 0 | 30.77 |
Matthew Potts | c Kusal Mendis b Vishwa Fernando | 17 | 23 | 2 | 0 | 73.91 |
Mark Wood | b Asitha Fernando | 22 | 13 | 3 | 1 | 169.23 |
Shoaib Bashir | not out | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Extras | 8 (b 0 , lb 4 , nb 3, w 1, pen 0) |
Total | 358/10 (86.3 Overs, RR: 4.14) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dhananjaya de Silva | 3 | 0 | 14 | 0 | 4.67 | |
Prabath Jayasuriya | 31 | 5 | 85 | 3 | 2.74 | |
Asitha Fernando | 18 | 0 | 103 | 4 | 5.72 | |
Vishwa Fernando | 19.3 | 1 | 73 | 2 | 3.78 | |
Milan Rathnayake | 13 | 0 | 66 | 1 | 5.08 | |
Kamindu Mendis | 2 | 0 | 13 | 0 | 6.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | b Chris Woakes | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Dimuth Karunaratne | c Harry Brook b Mark Wood | 27 | 32 | 4 | 0 | 84.38 |
Kusal Mendis | c Jamie Smith b Gus Atkinson | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | c Matthew Potts b Chris Woakes | 65 | 145 | 2 | 1 | 44.83 |
Dinesh Chandimal | c Harry Singh b Matthew Potts | 79 | 119 | 7 | 0 | 66.39 |
Dhananjaya de Silva | lbw b Matthew Potts | 12 | 25 | 1 | 0 | 48.00 |
Kamindu Mendis | c Joe Root b Gus Atkinson | 113 | 183 | 15 | 1 | 61.75 |
Milan Rathnayake | c Ben Duckett b Joe Root | 10 | 15 | 1 | 0 | 66.67 |
Prabath Jayasuriya | c Harry Brook b Matthew Potts | 5 | 10 | 0 | 0 | 50.00 |
Vishwa Fernando | lbw b Chris Woakes | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 15 (b 0 , lb 8 , nb 1, w 6, pen 0) |
Total | 326/10 (89.3 Overs, RR: 3.64) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 22 | 6 | 558 | 3 | 25.36 | |
Gus Atkinson | 17 | 2 | 89 | 2 | 5.24 | |
Shoaib Bashir | 20 | 0 | 77 | 0 | 3.85 | |
Mark Wood | 10.2 | 1 | 36 | 1 | 3.53 | |
Matthew Potts | 17.3 | 4 | 47 | 3 | 2.72 | |
Joe Root | 1.4 | 0 | 5 | 1 | 3.57 | |
Dan Lawrence | 1 | 0 | 5 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ben Duckett | c Kusal Mendis b Asitha Fernando | 11 | 14 | 1 | 0 | 78.57 |
Dan Lawrence | lbw b Milan Rathnayake | 34 | 54 | 2 | 1 | 62.96 |
Ollie Pope | c Dhananjaya de Silva b Prabath Jayasuriya | 6 | 17 | 0 | 0 | 35.29 |
Joe Root | not out | 62 | 128 | 2 | 0 | 48.44 |
Harry Brook | c & b Prabath Jayasuriya | 32 | 68 | 3 | 0 | 47.06 |
Jamie Smith | b Asitha Fernando | 39 | 48 | 4 | 1 | 81.25 |
Chris Woakes | not out | 8 | 18 | 1 | 0 | 44.44 |
Extras | 13 (b 0 , lb 5 , nb 3, w 5, pen 0) |
Total | 205/5 (57.2 Overs, RR: 3.58) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 8 | 0 | 46 | 0 | 5.75 | |
Asitha Fernando | 12 | 1 | 25 | 2 | 2.08 | |
Prabath Jayasuriya | 25.2 | 4 | 98 | 2 | 3.89 | |
Milan Rathnayake | 12 | 0 | 31 | 1 | 2.58 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<