சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை நிர்ணயம் செய்த கடின வெற்றி இலக்கை (511) நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் பங்களாதேஷ் அணியானது தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.
சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க போராடும் இலங்கை அணி
சட்டோக்ரம் நகரில் இலங்கை – பங்களாதேஷ் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்த போது தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணியானது 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 39 ஓட்டங்களையும், பிரபாத் ஜயசூரிய 03 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
அதனையடுத்து இன்று (02) போட்டியின் நான்காம் நாளில் பங்களாதேஷை விட 455 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணிக்கு தொடக்கத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் அரைச்சதம் பெற்று நம்பிக்கை தந்தார். அஞ்செலோ மெதிவ்ஸின் விக்கெட்டினைத் தொடர்ந்து 157 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட இலங்கை அணியானது தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்தியிருந்தது.
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அஞ்செலோ மெதிவ்ஸ் 74 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்கள் எடுத்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஹசன் மஹ்மூட் 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, காலேத் அஹ்மட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகும் தினேஷ் சந்திமால்!
இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த பங்களாதேஷ் அணியானது தமது தொடக்க வீரர்களில் ஒருவரான மஹ்முதுல் ஹஸனின் விக்கெட்டை அவர் 24 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிகொடுத்து. இதேநேரம் அணியின் இரண்டாம் விக்கெட்டாக முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் பெற்ற ஸாகிர் ஹஸன் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்காக மொமினுல் ஹக் அரைச்சதம் பெற்று பெறுமதி சேர்த்தார். அவரின் பின்னர் சகீப் அல் ஹசன், லிடன் தாஸ் போன்றோர் பங்களாதேஷ் அணிக்காக சற்று ஆறுதல் தரும் ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதிலும் பங்களாதேஷ் அணியானது நான்காம் நாள் ஆட்டநிறைவில் 268 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு இன்னும் 243 ஓட்டங்கள் தேவைப்பட களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் மெஹிதி ஹஸன் 44 ஓட்டங்களுடன் உள்ளார். இதேநேரம் தய்ஜூல் இஸ்லாம் 10 ஓட்டங்களுடன் இருக்கின்றார்.
இதேவேளை பங்களாதேஷ் அணியின் ஆட்டமிழந்த துடுப்பாட்டவீரர்களில் மொமினுல் ஹக் 50 ஓட்டங்கள் எடுக்க, லிடன் தாஸ் 38 ஓட்டங்களையும், சகீப் அல் ஹஸன் 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
அதேவேளை இலங்கை பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ், லஹிரு குமார மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Nishan Madushka | run out (Liton Das) | 57 | 105 | 6 | 0 | 54.29 |
Dimuth Karunaratne | b Hasan Mahmud | 86 | 129 | 8 | 1 | 66.67 |
Kusal Mendis | c Mehidy Hasan Miraz b Shakib Al Hasan | 93 | 150 | 11 | 1 | 62.00 |
Angelo Mathews | c Mehidy Hasan Miraz b Hasan Mahmud | 23 | 71 | 2 | 1 | 32.39 |
Dinesh Chandimal | c Liton Das b Shakib Al Hasan | 59 | 104 | 5 | 2 | 56.73 |
Dhananjaya de Silva | lbw b Khaled Ahmed | 70 | 111 | 6 | 2 | 63.06 |
Kamindu Mendis | not out | 92 | 167 | 7 | 2 | 55.09 |
Prabath Jayasuriya | lbw b Shakib Al Hasan | 28 | 75 | 3 | 0 | 37.33 |
Vishwa Fernando | run out (Najmul Hossain Shanto) | 11 | 26 | 2 | 0 | 42.31 |
Lahiru Kumara | b Mehidy Hasan Miraz | 6 | 12 | 1 | 0 | 50.00 |
Asitha Fernando | run out (Taijul Islam) | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 4 , lb 2 , nb 0, w 0, pen 0) |
Total | 531/10 (159 Overs, RR: 3.34) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Khaled Ahmed | 20 | 2 | 72 | 1 | 3.60 | |
Hasan Mahmud | 24 | 5 | 99 | 2 | 4.12 | |
Shakib Al Hasan | 37 | 4 | 110 | 3 | 2.97 | |
Mehidy Hasan Miraz | 46 | 5 | 146 | 1 | 3.17 | |
Taijul Islam | 32 | 5 | 106 | 0 | 3.31 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | b Lahiru Kumara | 21 | 42 | 3 | 0 | 50.00 |
Zakir Hasan | b Vishwa Fernando | 54 | 104 | 8 | 0 | 51.92 |
Taijul Islam | b Vishwa Fernando | 22 | 61 | 1 | 0 | 36.07 |
Najmul Hossain Shanto | c Dimuth Karunaratne b Prabath Jayasuriya | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Mominul Haque | lbw b Asitha Fernando | 33 | 84 | 3 | 0 | 39.29 |
Shakib Al Hasan | lbw b Asitha Fernando | 15 | 23 | 1 | 0 | 65.22 |
Liton Das | c Kusal Mendis b Asitha Fernando | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Shahadat Hossain | c Kamindu Mendis b Lahiru Kumara | 8 | 36 | 1 | 0 | 22.22 |
Mehidy Hasan Miraz | lbw b Prabath Jayasuriya | 7 | 31 | 0 | 0 | 22.58 |
Khaled Ahmed | b Asitha Fernando | 1 | 11 | 0 | 0 | 9.09 |
Hasan Mahmud | not out | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Extras | 10 (b 4 , lb 4 , nb 1, w 1, pen 0) |
Total | 178/10 (68.4 Overs, RR: 2.59) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 16 | 5 | 38 | 2 | 2.38 | |
Asitha Fernando | 10.4 | 1 | 34 | 4 | 3.27 | |
Lahiru Kumara | 11 | 5 | 19 | 2 | 1.73 | |
Prabath Jayasuriya | 24 | 4 | 65 | 2 | 2.71 | |
Dhananjaya de Silva | 7 | 2 | 14 | 0 | 2.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Dimuth Karunaratne | b Hasan Mahmud | 4 | 5 | 1 | 0 | 80.00 |
Nishan Madushka | c Mehidy Hasan Miraz b Hasan Mahmud | 34 | 45 | 5 | 0 | 75.56 |
Kusal Mendis | b Khaled Ahmed | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Angelo Mathews | b Shakib Al Hasan | 56 | 74 | 5 | 0 | 75.68 |
Dinesh Chandimal | c Shahadat Hossain b Hasan Mahmud | 9 | 7 | 2 | 0 | 128.57 |
Dhananjaya de Silva | c Liton Das b Hasan Mahmud | 1 | 7 | 0 | 0 | 14.29 |
Kamindu Mendis | c Liton Das b Khaled Ahmed | 9 | 17 | 2 | 0 | 52.94 |
Prabath Jayasuriya | not out | 28 | 67 | 2 | 0 | 41.79 |
Vishwa Fernando | not out | 8 | 16 | 1 | 0 | 50.00 |
Extras | 6 (b 5 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 157/7 (40 Overs, RR: 3.92) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Khaled Ahmed | 11 | 2 | 34 | 2 | 3.09 | |
Hasan Mahmud | 15 | 2 | 65 | 4 | 4.33 | |
Shakib Al Hasan | 10 | 0 | 39 | 1 | 3.90 | |
Taijul Islam | 4 | 0 | 13 | 0 | 3.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Mahmudul Hasan Joy | b Prabath Jayasuriya | 24 | 32 | 3 | 0 | 75.00 |
Zakir Hasan | c Dhananjaya de Silva b Vishwa Fernando | 19 | 39 | 2 | 0 | 48.72 |
Najmul Hossain Shanto | b Lahiru Kumara | 20 | 55 | 2 | 0 | 36.36 |
Mominul Haque | c Lahiru Kumara b Prabath Jayasuriya | 50 | 56 | 8 | 1 | 89.29 |
Shakib Al Hasan | c Nishan Madushka b Kamindu Mendis | 36 | 53 | 3 | 0 | 67.92 |
Liton Das | c Kusal Mendis b Lahiru Kumara | 38 | 72 | 4 | 0 | 52.78 |
Shahadat Hossain | lbw b Kamindu Mendis | 15 | 34 | 2 | 0 | 44.12 |
Mehidy Hasan Miraz | not out | 81 | 110 | 14 | 0 | 73.64 |
Taijul Islam | c Nishan Madushka b Kamindu Mendis | 14 | 28 | 2 | 0 | 50.00 |
Hasan Mahmud | not out | 6 | 25 | 1 | 0 | 24.00 |
Khaled Ahmed | b Lahiru Kumara | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Extras | 13 (b 9 , lb 2 , nb 2, w 0, pen 0) |
Total | 318/9 (85 Overs, RR: 3.74) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vishwa Fernando | 10 | 0 | 39 | 1 | 3.90 | |
Asitha Fernando | 15 | 2 | 62 | 0 | 4.13 | |
Lahiru Kumara | 15 | 3 | 50 | 4 | 3.33 | |
Prabath Jayasuriya | 27 | 2 | 99 | 2 | 3.67 | |
Dhananjaya de Silva | 8 | 2 | 25 | 0 | 3.12 | |
Kamindu Mendis | 10 | 0 | 32 | 3 | 3.20 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<