Home Tamil சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க போராடும் இலங்கை அணி

சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க போராடும் இலங்கை அணி

168

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது தமது இரண்டாம் இன்னிங்ஸின் துடுப்பாட்டத்தில் தடுமாறி வருகின்ற போதிலும், சிறந்த முன்னிலையுடன் போட்டியில் வலுப் பெற்றிருக்கின்றது.

>>இமாலய ஓட்டங்களோடு முதல் இன்னிங்ஸில் பலம் பெற்ற இலங்கை

சட்டோக்ரமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று (31) நிறைவுக்கு வரும் போது இலங்கை அணியின் இமாலய முதல் இன்னிங்ஸை (531) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது 55 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது நின்ற ஸாகிர் ஹஸன் 28 ஓட்டங்களையும், தய்ஜூல் இஸ்லாம் ஓட்டங்களின்றியும் இருந்தனர்.

இதன் பின்னர் இன்று போட்டியின் மூன்றாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பங்களாதேஷ் அணிக்கு ஸாகிர் ஹஸன் அரைச்சதம் பெற்று பெறுமதி சேர்த்தார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த அவ்வணி மூன்றாம் நாளின் மதிய போசணத்திற்கு முன்னதாக 105 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

மதிய போசணத்தினை அடுத்த துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியானது தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்து 68.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டும் முதல் இன்னிங்ஸிற்காக எடுத்தது.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஸாகிர் ஹஸன் 54 ஓட்டங்களை எடுத்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களை பறிகொடுத்திருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க விஷ்வ பெர்னாண்டோ, பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் பங்களாதேஷை விட 353 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணியானது மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

தற்போது பங்களாதேஷை விட 455 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் அஞ்செலோ மெதிவ்ஸ் 39 ஓட்டங்களோடும், பிரபாத் ஜயசூரிய 03 ஓட்டங்களோடும் நின்று நம்பிக்கை தருகின்றனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் ஹஸன் மஹ்மூட் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, காலேத் அஹ்மட் 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
178/10 (68.4) & 318/9 (85)

Sri Lanka
531/10 (159) & 157/7 (40)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka run out (Liton Das) 57 105 6 0 54.29
Dimuth Karunaratne b Hasan Mahmud 86 129 8 1 66.67
Kusal Mendis c Mehidy Hasan Miraz b Shakib Al Hasan 93 150 11 1 62.00
Angelo Mathews c Mehidy Hasan Miraz b Hasan Mahmud 23 71 2 1 32.39
Dinesh Chandimal c Liton Das b Shakib Al Hasan 59 104 5 2 56.73
Dhananjaya de Silva lbw b Khaled Ahmed 70 111 6 2 63.06
Kamindu Mendis not out 92 167 7 2 55.09
Prabath Jayasuriya lbw b Shakib Al Hasan 28 75 3 0 37.33
Vishwa Fernando run out (Najmul Hossain Shanto) 11 26 2 0 42.31
Lahiru Kumara b Mehidy Hasan Miraz 6 12 1 0 50.00
Asitha Fernando run out (Taijul Islam) 0 4 0 0 0.00


Extras 6 (b 4 , lb 2 , nb 0, w 0, pen 0)
Total 531/10 (159 Overs, RR: 3.34)
Bowling O M R W Econ
Khaled Ahmed 20 2 72 1 3.60
Hasan Mahmud 24 5 99 2 4.12
Shakib Al Hasan 37 4 110 3 2.97
Mehidy Hasan Miraz 46 5 146 1 3.17
Taijul Islam 32 5 106 0 3.31
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Lahiru Kumara 21 42 3 0 50.00
Zakir Hasan b Vishwa Fernando 54 104 8 0 51.92
Taijul Islam b Vishwa Fernando 22 61 1 0 36.07
Najmul Hossain Shanto c Dimuth Karunaratne b Prabath Jayasuriya 1 11 0 0 9.09
Mominul Haque lbw b Asitha Fernando 33 84 3 0 39.29
Shakib Al Hasan lbw b Asitha Fernando 15 23 1 0 65.22
Liton Das c Kusal Mendis b Asitha Fernando 4 3 1 0 133.33
Shahadat Hossain c Kamindu Mendis b Lahiru Kumara 8 36 1 0 22.22
Mehidy Hasan Miraz lbw b Prabath Jayasuriya 7 31 0 0 22.58
Khaled Ahmed b Asitha Fernando 1 11 0 0 9.09
Hasan Mahmud not out 2 7 0 0 28.57


Extras 10 (b 4 , lb 4 , nb 1, w 1, pen 0)
Total 178/10 (68.4 Overs, RR: 2.59)
Bowling O M R W Econ
Vishwa Fernando 16 5 38 2 2.38
Asitha Fernando 10.4 1 34 4 3.27
Lahiru Kumara 11 5 19 2 1.73
Prabath Jayasuriya 24 4 65 2 2.71
Dhananjaya de Silva 7 2 14 0 2.00
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunaratne b Hasan Mahmud 4 5 1 0 80.00
Nishan Madushka c Mehidy Hasan Miraz b Hasan Mahmud 34 45 5 0 75.56
Kusal Mendis b Khaled Ahmed 2 2 0 0 100.00
Angelo Mathews b Shakib Al Hasan 56 74 5 0 75.68
Dinesh Chandimal c Shahadat Hossain b Hasan Mahmud 9 7 2 0 128.57
Dhananjaya de Silva c Liton Das b Hasan Mahmud 1 7 0 0 14.29
Kamindu Mendis c Liton Das b Khaled Ahmed 9 17 2 0 52.94
Prabath Jayasuriya not out 28 67 2 0 41.79
Vishwa Fernando not out 8 16 1 0 50.00


Extras 6 (b 5 , lb 1 , nb 0, w 0, pen 0)
Total 157/7 (40 Overs, RR: 3.92)
Bowling O M R W Econ
Khaled Ahmed 11 2 34 2 3.09
Hasan Mahmud 15 2 65 4 4.33
Shakib Al Hasan 10 0 39 1 3.90
Taijul Islam 4 0 13 0 3.25


Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Prabath Jayasuriya 24 32 3 0 75.00
Zakir Hasan c Dhananjaya de Silva b Vishwa Fernando 19 39 2 0 48.72
Najmul Hossain Shanto b Lahiru Kumara 20 55 2 0 36.36
Mominul Haque c Lahiru Kumara b Prabath Jayasuriya 50 56 8 1 89.29
Shakib Al Hasan c Nishan Madushka b Kamindu Mendis 36 53 3 0 67.92
Liton Das c Kusal Mendis b Lahiru Kumara 38 72 4 0 52.78
Shahadat Hossain lbw b Kamindu Mendis 15 34 2 0 44.12
Mehidy Hasan Miraz not out 81 110 14 0 73.64
Taijul Islam c Nishan Madushka b Kamindu Mendis 14 28 2 0 50.00
Hasan Mahmud not out 6 25 1 0 24.00
Khaled Ahmed b Lahiru Kumara 2 8 0 0 25.00


Extras 13 (b 9 , lb 2 , nb 2, w 0, pen 0)
Total 318/9 (85 Overs, RR: 3.74)
Bowling O M R W Econ
Vishwa Fernando 10 0 39 1 3.90
Asitha Fernando 15 2 62 0 4.13
Lahiru Kumara 15 3 50 4 3.33
Prabath Jayasuriya 27 2 99 2 3.67
Dhananjaya de Silva 8 2 25 0 3.12
Kamindu Mendis 10 0 32 3 3.20




>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<