அவுஸ்திரேலிய இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் 1ஆவது போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்குமான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஒருநாள் குழாம்
- குசல்ஜனித்பெரேரா
- குசல்மென்டிஸ்
- திலகரத்னடில்ஷான்
- தினேஷ்சந்திமால் – துணைதலைவர்
- ஏஞ்சலோமேத்யூஸ் – தலைவர்
- தனஞ்சயடிசில்வா
- மிலிந்தசிறிவர்தன
- அவிஷ்கபெர்னாண்டோ
- தனுஷ்ககுணதிலக
- நுவான்பிரதீப்
- சுரங்கலக்மால்
- திஸரபெரேரா
- டில்ருவன்பெரேரா
- சீகுகே பிரசன்னா
- லக்ஷன் சந்தகன்
- அமிலஅபோன்சோ
கடந்த இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற உபுல் தரங்க, பர்வீஸ் மஹ்ரூப், சுராஜ் ரந்திவ், தசுன் சானக மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. அத்தோடு திலகரத்ன டில்ஷான், மிலிந்த சிறிவர்தன, அவிஷ்க பெர்னாண்டோ, திஸர பெரேரா, டில்ருவன் பெரேரா, லக்ஷன் சந்தகன், அமில அபோன்சோ ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.