மேஜர் T20 யில் அதிரடியை வெளிப்படுத்திய ஜீவன், சீகுகே மற்றும் பானுக

503

இலங்கையில் உள்ள முதற்தர கிரிக்கெட் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் மேஜர் T20 கிரிக்கெட் தொடரில் இன்று 12 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், இன்று காலை நடைபெற்ற ஆறு போட்டிகளின் முடிவுகள் இதோ…

டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மலிந்த

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில்….

BRC எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

பதுரெலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பானுக ராஜபக்ஷவின் அதிரடி மூலமாக BRC அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

Photos: Badureliya CC vs BRC | Major T20 Tournament 2018/19

போட்டி சுருக்கம்

பதுரெலிய விளையாட்டுக் கழகம் – 137/10 (19.2), டெனுவன் ராஜகருண 46 (37), பிரமத் ஹெட்டிவத்த 36 (28), பானுக ராஜபக்ஷ 34/3  

BRC – 141/6 (17), பானுக ராஜபக்ஷ 71* (41), லக்ஷித் லக்ஷான் 30 (17), நுவான் துஷார 34/3

முடிவு – BRC அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


ப்ளூம்ஃபீள்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

ப்ளூம்பீள்ட் அணிக்கு எதிரான போட்டியில், அபார துடுப்பாட்டத்தின் உதவியின் மூலமாக பாணந்துறை அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றுக்கொண்டது.

Photos: Bloomfield C & AC vs Panadura SC | Major T20 Tournament 2018/19

போட்டி சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 188/8 (20), இம்ரானுல்லா இஸ்லாம் 77 (46), அஜித் குமார பஸ்நாயக்க 39 (17), சமோத் ப்யூமல் 31/2

ப்ளூம்ஃபீள்ட் அணி – 125/10 (16.2), அஷந்த சிங்கபுலிகே 26 (19), சனோஜ் தர்சிக 22 (15), தரிந்து மதுரங்க 15/4

முடிவு – பாணந்துறை அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில், சிலாபம் மேரியன்ஸ் அணி வெறும் ஒரு ஓட்டத்தால் த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

Photos: Colts CC vs Chilaw Marians CC | Major T20 Tournament 2018/19

போட்டி சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் அணி – 184/10 (19.4), ஹர்ச குரே 63 (38), தக்ஷில டி சில்வா 38 (23), அகில தனன்ஜய 27/3

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 183/8 (20), அவிஷ்க பெர்னாண்டோ 52 (23), சதீர சமரவிக்ரம 45 (36), நிமேஷ் பெரேரா 18/2

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி

Photo Album : Tamil Union C & AC vs Kandy Customs / Major T20 Tournament 2018/19


SSC எதிர் NCC

NCC அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், தசுன் ஷானக மற்றும் சம்மு அஷான் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் SSC அணி இலகு வெற்றியை பெற்றுள்ளது.  

போட்டி சுருக்கம்

என்.சி.சி – 130/6 (20), மஹேல உடவத்த 43 (33), சத்துரங்க டி சில்வா 24 (16), திசர பெரேரா 25/2

SSC- 131/3 (15), சம்மு அஷான் 44 (30), சச்சித்ர சேனாநாயக்க 38 (27), தசுன் ஷானக 28 (18), சச்சித்ர பீரிஸ் 17/1

முடிவு – SSC அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


இலங்கை துறைமுக அதிகாரசபை எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை அணியை 99 ஓட்டங்களுக்கு சுருட்டிய இராணுவப்படை அணி சீகுகே பிரசன்னவின் அதிரடி ஆட்டத்தால் இலகு வெற்றிபெற்றது.

Photos: Army SC vs SL Ports Authority SC | Major T20 Tournament 2018/19

போட்டி சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகாரசபை அணி – 99/10 (19.3), இமேஷ் உதயங்க 26 (33), யொஹான் சானுக 26 (19), ஜனித் சில்வா 19/3

இலங்கை இராணுவப்படை அணி – 103/5 (12.5), சீகுகே பிரசன்ன 41 (20), லக்ஷித மதுஷன் 17 (13), பூர்ண டி சில்வா 30/2

முடிவு – இலங்கை இராணுவப்படை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

பிரீமியர் லீக் டி-20 தொடரில் பிரகாசித்த சிரேஷ்ட வீரர்கள்

இலங்கை …


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

காலி கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான எதிரான போட்டியில் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் யூனியன் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

Photos: Tamil Union C & AC vs Galle CC | Major T20 Tournament 2018/19

போட்டி சுருக்கம்

தமிழ் யூனியன் அணி – 206/4 (20), லஹிரு மிலந்த 54 (33), ஜீவன் மெண்டிஸ் 50* (25), ரமித் ரம்புக்வெல்ல 37 (17), கெவின் கொதிகொட 25/3

காலி கிரிக்கெட் கழகம் – 145/6 (20), அஷான் மதுசங்க 33 (29), அர்ஷ விதான 32 (26), தமித சில்வா 35/3

முடிவு – தமிழ் யூனியன் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<