Home Tamil இலங்கை A அணிக்கு எதிரான டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்திய A அணி

இலங்கை A அணிக்கு எதிரான டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்திய A அணி

264
Kamindu

இலங்கை A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய A அணி 273 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது. முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் கண்ட இலங்கை A அணிக்கு சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் அரைச் சதம் ஒன்றைப் பெற்று கைகொடுத்தார்.

ஹுப்லி, நெஹ்ரு அரங்கில் நடைபெற்று வரும் இந்த நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாளான சனிக்கிழமை (01) இலங்கை A அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

எனினும் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணிக்கு மத்திய பின் வரிசையில் கமிந்து மெண்டிஸ் நிதானமாக ஆடி அணியின் ஓட்டங்களை கௌரவமான நிலைக்கு இட்டுச் சென்றார். 105 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 11 பௌண்டரிகளுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

>>அக்தர், ரொஹைலின் அதிரடியால் இலங்கையை வீழ்த்திய பாக். இளையோர்

இறுதியில் இலங்கை A அணி 60 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது.

ஏற்கனவே இந்திய A அணி தனது முதல் இன்னிங்ஸில் சிறிகார் பாரத்தின் சதத்தின் மூலம் 269 ஓட்டங்களை எடுத்தது. இதன்படி அந்த அணி முதல் இன்னிங்ஸில் 57 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையிலேயே இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

இந்திய அணியின் முதல் விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு முடிந்தபோதும் மத்திய வரிசையில் அன்மோல்பிரீத் சிங் (60), முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற பாரத் (60) மற்றும் சிதேஷ் லாட் (58) ஆகியோர் பெற்ற அரைச்சதங்களின் மூலம் இந்திய அணி வலுப்பெற்றது.

இதன்படி அந்த அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின்போது 46 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய A அணி 4 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 273 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை மூன்றாம் நாள் ஆட்டம் தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


Sri Lanka A Team
212/10 (60) & 277/10 (66.4)

India A Team
269/10 (69.1) & 372/10 (112.2)

Batsmen R B 4s 6s SR
PK Panchal c Niroshan Dickwella b Lahiru Kumara 0 3 0 0 0.00
AR Easwaran c Niroshan Dickwella b Lahiru Kumara 0 2 0 0 0.00
Anmolpreet Singh c Bhanuka Rajapaksa b Priyamal Perera 65 116 6 2 56.03
Siddhesh Lad c Niroshan Dickwella b Vishwa Fernando 32 47 5 0 68.09
KS Bharat c Niroshan Dickwella b Lahiru Kumara 117 156 14 1 75.00
Shivam Dube b Lakshan Sandakan 15 24 2 0 62.50
Jayant Yadav b Lakshan Sandakan 1 11 0 0 9.09
A Sarwate c Kamindu Mendis b Lakshan Sandakan 10 31 2 0 32.26
Rahul Chahar c Niroshan Dickwella b Lahiru Kumara 21 24 3 0 87.50
Sandeep Warrier lbw b Lakshan Sandakan 0 4 0 0 0.00
Ishan Porel not out 0 1 0 0 0.00


Extras 8 (b 0 , lb 3 , nb 4, w 1, pen 0)
Total 269/10 (69.1 Overs, RR: 3.89)
Fall of Wickets 1-0 (0.3) PK Panchal, 2-2 (0.3) AR Easwaran, 3-64 (18.5) Siddhesh Lad, 4-155 (39.1) Anmolpreet Singh, 5-184 (48.4) Shivam Dube, 6-194 (52.4) Jayant Yadav, 7-214 (60.3) A Sarwate, 8-268 (67.6) Rahul Chahar, 9-269 (68.5) Sandeep Warrier, 10-269 (69.1) KS Bharat,

Bowling O M R W Econ
Lahiru Kumara 15.1 3 53 4 3.51
Vishwa Fernando 14 2 56 1 4.00
Malinda Pushpakumara 24 2 87 1 3.62
Bhanuka Rajapaksa 2 1 6 0 3.00
Lakshan Sandakan 14 0 64 4 4.57
Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Jayant Yadav b Sandeep Warrier 0 1 0 0 0.00
Sadeera Samarawickrama lbw b Shivam Dube 8 15 2 0 53.33
Bhanuka Rajapaksa c AR Easwaran b Sandeep Warrier 18 28 4 0 64.29
Ashan Priyanjan c Anmolpreet Singh b Shivam Dube 19 20 3 0 95.00
Niroshan Dickwella c Anmolpreet Singh b Ishan Porel 39 42 6 0 92.86
Priyamal Perera c KS Bharat b Jayant Yadav 36 56 4 1 64.29
Kamindu Mendis b A Sarwate 68 105 11 0 64.76
Malinda Pushpakumara b Jayant Yadav 6 12 1 0 50.00
Lakshan Sandakan c KS Bharat b Jayant Yadav 11 40 0 0 27.50
Vishwa Fernando b Rahul Chahar 5 36 0 0 13.89
Lahiru Kumara not out 0 3 0 0 0.00


Extras 2 (b 0 , lb 0 , nb 2, w 0, pen 0)
Total 212/10 (60 Overs, RR: 3.53)
Fall of Wickets 1-0 (0.5) Pathum Nissanka, 2-26 (7.1) Sadeera Samarawickrama, 3-30 (8.4) Bhanuka Rajapaksa, 4-52 (13.4) Ashan Priyanjan, 5-105 (23.3) Niroshan Dickwella, 6-133 (32.2) Priyamal Perera, 7-145 (34.6) Malinda Pushpakumara, 8-185 (46.5) Lakshan Sandakan, 9-208 (58.3) Kamindu Mendis, 10-212 (59.6) Vishwa Fernando,

Bowling O M R W Econ
Sandeep Warrier 13 3 32 2 2.46
Ishan Porel 15 4 51 1 3.40
Shivam Dube 9 0 44 2 4.89
Rahul Chahar 7 1 39 1 5.57
A Sarwate 4 0 22 1 5.50
Jayant Yadav 12 4 24 3 2.00
Batsmen R B 4s 6s SR
AR Easwaran lbw b Vishwa Fernando 3 7 0 0 42.86
PK Panchal c Niroshan Dickwella b Vishwa Fernando 15 44 0 0 34.09
Anmolpreet Singh b Kamindu Mendis 60 69 9 0 86.96
Siddhesh Lad lbw b Lakshan Sandakan 58 76 6 0 76.32
KS Bharat b Malinda Pushpakumara 60 56 4 2 107.14
Shivam Dube b Lakshan Sandakan 19 28 1 1 67.86
A Sarwate c Niroshan Dickwella b Lakshan Sandakan 0 6 0 0 0.00
Rahul Chahar c Niroshan Dickwella b Lahiru Kumara 84 109 7 2 77.06
Jayant Yadav b Vishwa Fernando 53 96 3 0 55.21
Sandeep Warrier run out (Lakshan Sandakan) 0 7 0 0 0.00
Ishan Porel not out 4 3 1 0 133.33


Extras 16 (b 2 , lb 5 , nb 7, w 2, pen 0)
Total 372/10 (112.2 Overs, RR: 3.31)
Fall of Wickets 1-4 (1.2) AR Easwaran, 2-44 (14.1) PK Panchal, 3-107 (23.4) Anmolpreet Singh, 4-206 (40.6) Siddhesh Lad, 5-206 (41.2) KS Bharat, 6-207 (42.3) A Sarwate, 7-243 (50.5) Shivam Dube, 8-366 (80.1) Rahul Chahar, 9-368 (81.3) Jayant Yadav, 10-372 (82.2) Sandeep Warrier,

Bowling O M R W Econ
Lahiru Kumara 16.2 2 65 1 4.01
Vishwa Fernando 14 0 68 3 4.86
Malinda Pushpakumara 17 1 60 1 3.53
Lakshan Sandakan 19 0 87 3 4.58
Kamindu Mendis 7 0 36 1 5.14
Ashan Priyanjan 39 0 49 0 1.26


Batsmen R B 4s 6s SR
Sadeera Samarawickrama c KS Bharat b Sandeep Warrier 4 6 1 0 66.67
Pathum Nissanka lbw b Shivam Dube 5 23 0 0 21.74
Bhanuka Rajapaksa b Rahul Chahar 110 112 17 3 98.21
Ashan Priyanjan lbw b Shivam Dube 6 17 0 1 35.29
Niroshan Dickwella lbw b Rahul Chahar 18 39 2 0 46.15
Priyamal Perera lbw b Rahul Chahar 11 20 2 0 55.00
Kamindu Mendis b Jayant Yadav 46 63 6 0 73.02
Malinda Pushpakumara c Siddhesh Lad b A Sarwate 11 24 0 1 45.83
Lakshan Sandakan lbw b Rahul Chahar 8 38 1 0 21.05
Vishwa Fernando st KS Bharat b Rahul Chahar 32 42 5 1 76.19
Lahiru Kumara not out 13 20 1 1 65.00


Extras 13 (b 0 , lb 4 , nb 4, w 5, pen 0)
Total 277/10 (66.4 Overs, RR: 4.15)
Fall of Wickets 1-4 (0.6) Sadeera Samarawickrama, 2-34 (9.2) Pathum Nissanka, 3-56 (13.5) Ashan Priyanjan, 4-119 (26.6) Niroshan Dickwella, 5-143 (32.6) Priyamal Perera, 6-175 (38.5) Bhanuka Rajapaksa, 7-200 (45.2) Malinda Pushpakumara, 8-222 (54.4) Lakshan Sandakan, 9-234 (57.6) Kamindu Mendis, 10-277 (66.4) Vishwa Fernando,

Bowling O M R W Econ
Sandeep Warrier 8 0 33 1 4.12
Ishan Porel 5 2 11 0 2.20
A Sarwate 10 1 24 1 2.40
Shivam Dube 9 3 26 2 2.89
Rahul Chahar 20.4 0 112 5 5.49
Jayant Yadav 14 1 67 1 4.79